LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Yennai Theriyuma

•

2008

Thanni Karuthirichi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹே காதும் காதும் வச்சது போல்
வாடா கண்ணா
கண்ணும் கண்னும் பேசுறப்போ
பாஷை இல்லை

டவ் டொட்டன் டொட்டொடன்
டவ் டொட்டன் டொட்டொடன்
டவ் டொட்டன் டொட்டொடன்
டொட்டன் டொட்டொடன் டவ் டவ்(Come on )

தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஒறங்கிடுச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு
கமான் கமான் கமான் நவ்

தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஒறங்கிடுச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு

ஹே மெதுவா போடுது தூறல்
அடி மேலே தெளிக்கிது சாரல்(ஜிந்தாக்கு ஜிந்தாக்கு )

மெதுவா மெதுவா போடுது தூறல்
அடி மேலே தெளிக்கிது சாரல்

உடம்போ எனக்கு சூடா இருக்கு
சில்லுன்னுதான் நெஞ்சம்
நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்
மத்துக்கா பஞ்சம்
நீ மல்லிகைப்பூ மஞ்சம்
ரகசிய உறவிருக்கு நமக்கு

ஏ கிட்ட கிட்ட வந்து வந்து கட்டிக்கடி
அட்டையப் போல் சட்டுனுதான் ஒட்டிக்கடி

தண்ணி தண்ணி தண்ணி தண்ணி

தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஒறங்கிடுச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு போடு

டவ் டொட்டன் டொட்டொடன்
டவ் டொட்டன் டொட்டொடன்
டவ் டொட்டன் டொட்டொடன்
டொட்டன் டொட்டொடன் டவ் டவ்

தருசா கெடக்குது பூமி
அட இதுக்கா படைச்சான் சாமி(ஜிந்தாக்கு ஜிந்தாக்கு )

தருசா தருசா தருசா கெடக்குது பூமி
அட இதுக்கா படைச்சான் சாமி

நான்தான் மேகம் உனக்கேன் தாகம்
கொள்ளுதடி தாபம்
நான் கொஞ்சுவதா பாவம்
மிஞ்சுதடி மோகம்
ஏ அஞ்சுவதா தேகம்
வாலிப வயசிருக்கு நமக்கு நமக்கு

ஏ கொத்து கொத்தா காயிச்சிருக்கு தென்னங்கள்ளு
கொஞ்சி நின்னா குத்தமில்ல வாடிபுள்ளை

தண்ணி தண்ணி தண்ணி தண்ணி

தண்ணி தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் ஊரும் ஒறங்கிடுச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு

டவ் டொட்டன் டொட்டொடன்
டவ் டொட்டன் டொட்டொடன்
டவ் டொட்டன் டொட்டொடன்
டொட்டன் டொட்டொடன் டவ் டவ்

அப்படியா அட்ரா மாமா

WRITERS

Achu, Vaalee

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Yennai Theriyuma

2008

01

Vor parvai parthu

Achu, Sriram Parthasarathy, Various Artists

02

Enna Matramo

Achu, Bombay Jayashri, Karthik, Various Artists

03

Thanni Karuthirichi

Achu, Silambarasan TR, Vineetha Ajith

04

O my love my love

Achu, Sunitha Sarathy, Various Artists

05

Yedho Yedho

Achu, Harini, Premgi Amaren, Various Artists

06

Thirumbi pogave

Achu, Naveen Madhav, Various Artists

07

Ennai Teriyuma

Achu, Various Artists

08

Theme music

Achu, Various Artists

From This Artist