வானம் யாவும் மேகம் காதல் தூவும்
காற்றில் கூட காதல் வாசம் வீசும்
கண்ணில் கனவாக நீ கலையாதடி
விடை சொல்லடி நெருங்காமலே ஆ
நீதான் தேவை என் மயில் இறகே
ஏன் கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
ஏன் கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
கடல் தேடும் நதியாய் உன்னை தேடி
நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே
பனிதுளி நானும் கிளையாய் நீயும்
கரை காற்று போல காதல் வீசும்
ஏன் கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
ஏன் கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
கடல் தேடும் நதியாய் உன்னை தேடி
நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே