ஜோடி நிலவே பாதி உயிரே சோகம் ஏனடா
தேம்பும் மனதை தாங்கும் மடியில் சாய்ந்து கொல்லடா
சிறு காற்றில் பறக்க கூடும்
தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை
காண வேண்டும் ஆயிரம் கோடி புன்னகை
சாய்ந்து கொள் என் தோளில் நீ
ஜோடி நிலவே பாதி உயிரே சோகம் ஏனடா
தேம்பும் மனதை தாங்கும் மடியில் சாய்ந்து கொல்லடா
இன்று காற்றில் பறக்க கூடும்