LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Pathala Pathala

•

2022

Pathala Pathala

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஜூம்ஜக்கும் ஜக்கும் ஜக்கும் ஜக்கு ஜக்கும்
நைஸ்

பத்தல பத்தல குட்டியும் பத்தல
புட்டியும் பத்தல மத்தளம்
அட்றா டேய்
சுத்த மத்தளம் அட்றா டேய்

அட்றா

ஆண்டவரே நீ ஏத்தி பாடு

தோ பாரு

குத்துற கும்மான் குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே மவனே

ஹேய் வாட் லேங்குவேஜ் இஸ் திஸ்
வாட் டூ யூ டாக்கிங் அபௌட் மேன்

இவன் உட்டாலக்கடி ஜாணு
இது முடிச்சமிக்கி பிரேமு
ஒண்ணா நம்பர் சொக்கா திருடி
பிளேடு பக்கிரி மாமே

அது சரக்கு அடிக்கும் சோமு
இவன் சுண்டி சோறு சீனு
வெள்ள பவுடர் கோடு போட்டு
மூக்குறிஞ்சும் டீமு

டேய்
பட்டி டிங்கரிங் செய்யாத
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாத தாராந்து புடாத
இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும்
இங்க பட்டினி கூடாதே
ஜூம்ஜக்கும் ஜக்கும் ஜக்கும் ஜக்கு ஜக்கும்
நைஸ்
ஜூம்ஜக்கும் ஜக்கும் ஜக்கும் ஜக்கு ஜக்கும்

டேய் என்ன என்ன டா ஆட வுட்டு பாக்குறீங்ளா
சி ஆடே

லா லா லலலா லா லா லலலா லா லா லலலா

அய்யோ ஜானகி வாய்ஸ்பா

லா லா லலலா லா லா லலலா லா லா லலலா

ஜூம்ஜக்கும் ஜக்கும் ஜக்கும் ஜக்கு ஜக்கும்

கஜானாலே காசில்லே
கல்லாலையும் காசில்லே
காய்ச்சல் ஜொரம் நெறைய வருது
தில்லாலங்கடி தில்லாலே

ஒன்றியத்தின் தப்பாலே
ஒண்ணியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கையில
தில்லாலங்கடி தில்லாலே

ஏரி கொளம் நதிய கூட
ப்ளாட்டு போட்டு வித்தாக்கா
நாறி பூடும் ஊரு ஜனம்
சின்ன மழ வந்தாக்கா

ஒய்யாரமா தலுக்கா
ஒதுங்கி போற கண்ணால
எறங்கி வந்து வேல பாரு
நாடு மாறும் தன்னால

குள்ள நரி மாமு

கெடுப்பது இவன் கேம்மு
குளம் இருந்தும் வலதளத்தில
ஜாதி பேசும் மீமு
ஊசி போடு மாமே
வீங்கிகிதா பம்மு
பல்லா பல்லே பல்லா பல்லே
பல்லா பல்லே பாம்மு

டேய் அத உட்டு ஒழிடா
டேய் ஒரு குத்து உடுடா டேய்
பட்டா எவன் எதிர்த்தாலும்
கெத்தா எட்டி மிதிடா டேய்

இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும்
இங்க பட்டினி கூடாதே
ஜூம்ஜக்கும் ஜக்கும் ஜக்கும் ஜக்கு ஜக்கும்
நைஸ்
ஜூம்ஜக்கும் ஜக்கும் ஜக்கும் ஜக்கு ஜக்கும்
வா மா ஜானகி கூவு

பத்தல பத்தல குட்டியும் பத்தல பத்தல(லா லா லலலா)

குத்துற கும்மான் குத்துல கொம்மா(லா லா லலலா)
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்(லா லா லலலா)
நீ உதார் உடாதே(லா லா லலலா)
மவனே

WRITERS

Anirudh Ravichander, Kamal Haasan

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Pathala Pathala

2022

01

Pathala Pathala

Anirudh Ravichander, Kamal Haasan

From This Artist