LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Jawan (Original Motion Picture Soundtrack)

•

2023

Pattasa

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா
தலையில் கீழத்தான் விழுதே
ஓட்டு மொத்த பால்வெளியே
பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே

ஏய் சிட்டெறும்பு கடிச்ச சீனிய போல்
வளையுது என் இடுப்பே ஹோஒ ஓஒ
முத்தம் வெச்சு அசத்தும் மீசையில் கொழுத்தும்
அழகா நீ எனக்கே ஒய்யாரா

உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா
தலையில் கீழத்தான் விழுதே
ஓட்டு மொத்த பால்வெளியே
பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே

நான் ஃபீல் பண்ணா ரீல்யு மா
என் ஹார்ட்ல அன் ரூலு மா
அடியே கொஞ்சம் கேளு மா
ஐ வான்ட் பி யுவர் ஆளு மா

வா நிலா ஓடி வா
ஆசைப்பட்டு தேடி வா
கார்முகில் கூந்தலில்
பூந்தளிர் சூடி வா

வக்கர சக்கர சொக்குற (வக்கர சக்கர சொக்குற)
வெக்கிற நிக்குற கெட்டது ஏன்டி (வெக்கிற நிக்குற கெட்டது)
லூக்குல நிக்குல சிக்கனு சிக்கலு (லூக்குல நிக்குல சிக்கனு சிக்கலு)
சூத்துல இப்போ என் பூமி

கண்ண குழியில கவுத்திட்ட (கவுத்திட்ட)
எனக்குள்ள உன்ன வெதச்சிட்ட (வெதச்சிட்ட)
கரு கரு விழி குரு குறுவென (கரு கரு)
நெரு நெருப்புல நெனச்சிட்டா (நெரு நெருப்புல நெனச்சிட்டா)

ம் ம் ராணி கண்ணு உன் மேல ராஜா
ஜோடி அப்புடி தூள் மொய்க்குமே
இழுத்து போகும் உன்னோடு மாஜா
சண்டை எனக்கும் போர்வைக்குமே

பட்ட பகல் சூரியன் உன்னை பார்த்து கூசுமே
நீ குடிச்ச நீர் எல்லாம் பீரு ஆகுமே
உன் அழகு தூக்குனா ஊரில் இல்லை யாருமே
என் உயிர் ஆளமே நீ நான் ரூமே

உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா
தலையில் கீழத்தான் விழுதே
ஓட்டு மொத்த பால்வெளியே
பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே

ஏய் சிட்டெறும்பு கடிச்ச சீனிய போல்
வளையுது என் இடுப்பே ஹோஒ ஓஒ
முத்தம் வெச்சு அசத்தும் மீசையில் கொழுத்தும்
அழகா நீ எனக்கே ஒய்யாரா (டூர்)

பட்டாசா (பட்டாசா ஹேய்)
கலாட்டா (கலாட்டா ஹேய்)
பட்டாசா (பட்டாசா ஹேய்)
கலாட்டா (கலாட்டா)

WRITERS

VIVEK V, ARIVARASU THENMOZHI KALAINESAN

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Jawan (Original Motion Picture Soundtrack)

2023

01

Vandha Edam

Anirudh Ravichander, Vivek

02

Hayyoda

Anirudh Ravichander, Priya Mali (featuring)

03

Not Ramaiya Vastavaiya

Anirudh Ravichander, Shilpa Rao, Vishal Dadlani

04

Aararaari Raaro

Anirudh Ravichander, Deepthi Suresh, Irshad Kamil

05

Jawan Title Track (Cover)

Anirudh Ravichander, Khan Bros, Raja Kumari

06

Pattasa

Anirudh Ravichander, Arivu, Jonita Gandhi, Nakash Aziz, Vivek

From This Artist