LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Madharaasi (Original Motion Picture Soundtrack...

•

2025

Salambala

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே
ஏய் என்னாடா கண்ணு கலங்குது ஆனா வாய் சிரிக்குது
லவ் பெயிலியர் மச்சான்
அச்சசோ
பை லா இப்ப நான் சோகமாதானட பாடனும்
சோகம் உனக்கு மட்டும்தான் எங்களுக்கில்ல
நீ நல்லா வைபா பாடு

சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே

நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே

வாட் தென் பீட்

கெளம்பு காத்து வரட்டும்
ஹார்ட்க்குதான் பிரேக் விட்டும்
பாட்டும் மட்டும் மாட்டிகிச்சு வைப்பா

பொலம்பு நைட் மட்டும் முழிச்சுக்கிட்டா நெக்ஸ்ட்டு கட்டம்
கூட்டம் மட்டும் சுத்திகிச்சு ட்ரைப்பா

பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா

பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா

இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே

நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே

பிபிரி பிபிரி பிபவ் பிபிரி பிபிரி பவ்
பிபிரி பிபிரி பிபவ் பிபிரி பிபிரி பவ்

சென்னாங்குனி ஹே

வாட் த பீட்

இனி ராஸ்மிகா வந்தாலும்
ஜெண்டாயாவா நின்னாலும்
ஊர் திரும்பி பாக்க கூட மாட்டானே

என்ன பூக்கியின்னு சொன்னாலும்
தாக்கி விட்டு போனாலும்
ராக்கி கட்ட சொல்லி கேப்பனே

டார்கெட்டு பிக்ஸு தேவையில்ல சிக்ஸ்ஸு
மூவ் ஆன் பண்ணாத பக்கா பிளக்ஸ்ஸு

மார்க்கெட்டு பெருசு
மைக் செட் புதுசு
டேலண்ட்ட காட்டினாதான்
நிலைக்கும் பர்ஸ்ஸு

பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா

பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா

இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே

நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே

பிபிரி பிபிரி பிபவ் பிபிரி பிபிரி பவ்
பிபிரி பிபிரி பிபவ் பிபிரி பிபிரி பவ்
வாட் த பீட்

WRITERS

Super Subu

PUBLISHERS

Lyrics © Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Madharaasi (Original Motion Picture Soundtrack)

2025

01

Salambala

Anirudh Ravichander, Sai Abhyankkar, Super Subu

02

Vazhiyiraen

Anirudh Ravichander, Kwame Fyah, Vignesh Shivan

03

Madharaasi Theme

Anirudh Ravichander

04

Unadhu Enadhu

Anirudh Ravichander

05

Animal Instinct

Anirudh Ravichander

06

Usara Uruvi

Anirudh Ravichander

07

Madharaasi Flow

Anirudh Ravichander

08

Thangapoovey

Anirudh Ravichander, Ravi G, Vivek

09

Mudinja Thodra

Anirudh Ravichander

From This Artist