முதுகு எலும்பு சிதைந்தும்
வருங்காலம் நம்மை போற்றுமடா
லல லல லாலாலலா (சர்வைவா)லல லல லாலாலலா சர்வைவா
அட துடித்திட வெடித்திட அழகடா
அதை தடைகள் தடம் செய்த படையடா
பிறப்பதே போராட்டம்தான் My Brothar
அச்சம் வென்று தைரியமா Together
தோல்விகள் Will Only Make Us Go Strongar
உறுதிசை நீயும் நானும் Surviva
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம்
Gotta GetUp சோதனை வெல்வோம்
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம்
Everytime We Walk Through Fire
I Can Here Them Lie And Say
There Be No Better Time than Today
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம்
Gotta GetUp சோதனை வெல்வோம்
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம்
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம்
Gotta GetUp சோதனை வெல்வோம்
Gotta GetUp விழுந்தாலும் எழுவோம்