LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Po Indru Neeyaga

•

2014

Udhungada Sangu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏ வாழ்க்கையை தேடி நானும் போறேன்
காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட
சோடாவ கலந்து பாடப்போறேன்

மாமன் ஓட்டாண்டி
பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நா ஸ்ட்ராங்கான மாயாண்டி
ஆனேன் நான் போண்டி
அதையும் தான் தாண்டி
போராடுவேன் நா வெறியான விருமாண்டி

அட ஊதுங்கடா சங்கு
நா தண்டச்சோறு கிங்கு
தமிழ் ஸ் மை மதா் டங்
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு

அட ஊதுங்கடா சங்கு
நா தண்டச்சோறு கிங்கு
தமிழ் ஸ் மை மதா் டங்
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு

ஊது சங்கு
நான்தான் கிங்கு
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு

சங்கு
நான்தான் கிங்கு
மதா் டங்
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு

எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி லவ் பண்ண
எனக்கும்தான் ஆச இருக்கு

மானம் ரோசம்லாம் டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா (போடே )

டண்டணக்கா தகிட தக்கா
டண்டணக்கா தகிட தக்கா
டண்டணக்கா தகிட தக்கா
தகிட தக்கா தகிட தக்கா
டண்டணக்கா தகிட தக்கா
டண்டணக்கா தகிட தக்கா
டண்டணக்கா தகிட தக்கா

அட ஊதுங்கடா
நா தண்டச்சோறு
தமிழ் ஸ் மை மதா்
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம்

அட ஊதுங்கடா சங்கு
நா தண்டச்சோறு கிங்கு
தமிழ் ஸ் மை மதா் டங்
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு

ஊது சங்கு
நான்தான் கிங்கு
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு

சங்கு
நான்தான் கிங்கு
மதா் டங்
ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு(அட ஓடுதுங்க டா)

WRITERS

ANIRUDH RAVICHANDER, Dhanush Kasthoori Raja

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Po Indru Neeyaga

2014

01

Po Indru Neeyaga

Anirudh Ravichander, Dhanush

02

VIP Title Song

Anirudh Ravichander, Dhanush

03

Sunrise Theme

Anirudh Ravichander, Dhanush

04

What a Karavaad

Anirudh Ravichander, Dhanush

05

Amma Amma

Anirudh Ravichander, Dhanush, S. Janaki

06

Ey Inge Paaru

Anirudh Ravichander, Dhanush

07

Smiling with the pain theme

Anirudh Ravichander, Dhanush

08

Udhungada Sangu

Anirudh Ravichander, Dhanush

From This Artist