LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aavesam

•

2015

Veera Vinayaka

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
கணபதி பாப்பா மோர்யா

வீர விநாயகா
வெற்றி விநாயகா
சக்தி விநாயகா
பேரழகா
தீரா சந்தோஷமும்
தித்திக்கும் வார்த்தையும்
எத்திக்கும் தோன்றிட
வேனுமையா

வீர விநாயகா
வெற்றி விநாயகா
சக்தி விநாயகா
பேரழகா

தீரா சந்தோஷமும்
தித்திக்கும் வார்த்தையும்
எத்திக்கும் தோன்றிட
வேனுமையா

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு இணையே இல்லா துணையே
நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோர் வாழ்க்கை உயரும்

ஹே நீ பூந்து விளாசு
வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்

ஹே நீ வுட்டு விளாசு
வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா
வெற்றி விநாயகா
சக்தி விநாயகா
பேரழகா

தீரா சந்தோஷமும்
தித்திக்கும் வார்த்தையும்
எத்திக்கும் தோன்றிட
வேனுமையா

வீர விநாயகா
வெற்றி விநாயகா
சக்தி விநாயகா
பேரழகா

தீரா சந்தோஷமும்
தித்திக்கும் வார்த்தையும்
எத்திக்கும் தோன்றிட
வேனுமையா

பீரங்கியால் நீ வெல்லாததும்
உன் பேரன்பினால் அட கை கூடுமே
தாராளமா நீ நேசம் வச்ச
அட தாறு மாறா மனம் கூத்தாடுமே

சீறி பாக்கும் ஆளு முன்னே
சிரிச்சு பாரு மாறிடுவான்
குழந்தை போல மனசு இருந்தா
கொள்ளை இன்பம் பார்த்திடலாம்

ஹே நீ பூந்து விளாசு
வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்

ஹே நீ வுட்டு விளாசு
வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா
வெற்றி விநாயகா
சக்தி விநாயகா
பேரழகா

தீரா சந்தோஷமும்
தித்திக்கும் வார்த்தையும்
எத்திக்கும் தோன்றிட
வேனுமையா

வீர விநாயகா
வெற்றி விநாயகா
சக்தி விநாயகா
பேரழகா

தீரா சந்தோஷமும்
தித்திக்கும் வார்த்தையும்
எத்திக்கும் தோன்றிட
வேனுமையா

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு இணையே இல்லா துணையே
நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோர் வாழ்க்கை உயரும்

ஹே நீ பூந்து விளாசு
வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்

ஹே நீ வுட்டு விளாசு
வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா
வெற்றி விநாயகா
சக்தி விநாயகா
பேரழகா

தீரா சந்தோஷமும்
தித்திக்கும் வார்த்தையும்
எத்திக்கும் தோன்றிட
வேனுமையா

வீர விநாயகா
வெற்றி விநாயகா
சக்தி விநாயகா
பேரழகா

தீரா சந்தோஷமும்
தித்திக்கும் வார்த்தையும்
எத்திக்கும் தோன்றிட
வேனுமையா

கணபதி பாப்பா மோர்யா

WRITERS

Anirudh Ravichander, Siva Ganesh, A.M. Rathnam

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Aavesam

2015

01

Veera Vinayaka

Anirudh Ravichander, Vishal Dadlani

02

Don't You Mess With Me

Anirudh Ravichander, Shakthisree Gopalan, Shruti Haasan

03

Jeeva Nadhi

Anirudh Ravichander

04

The Cherigae Theme

Anirudh Ravichander

05

Aaluma Doluma

Anirudh Ravichander, Badshah

From This Artist