LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Petta

•

2018

Aaha Kalyanam

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆ ஹா கல்யாணம்
ஆ ஹா கல்யாணம்
ஆ ஹா கல்யாணம்
ஆச நூறு
ஆ ஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆ ஹா கல்யாணம்
கூத்தப் பாரு

பொண்ணு மாப்பிள்ள ஜோரு
ஒன்னா சேருது ஊரு
மைக்கு செட்டுலப் பாட்டு
சேருது மனசு மாலையப் போட்டு

மைய பூசுனக் கண்ணு
வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வ
உள்ள இருக்கு ஏதோ ஒன்னு

ஆ ஹா கல்யாணம்
ஆ ஹா கல்யாணம்
ஆ ஹா கல்யாணம்
ஆச நூறு
ஆ ஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆ ஹா கல்யாணம் கூத்தப் பாரு

மருதாணி வச்சது யாரு
கை எல்லாம் செவக்குது பாரு
பச்சை இல பந்தியப் போட்டா
மொத்த சனமும் தேடுது சோறு

பங்காளி சண்டையப் பாரு
பத்தாது குவாட்டரு பீரு
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு
கல்யாணத்த பண்ணிப் பாரு

அஹா அஹா அஹா
ஆஹா ஆஹா கல்யாணம்
ஆ ஹா அஹா கல்யாணம்
ஆச நூறு
அஹா அஹா அஹா
அஹா ஆஹா கல்யாணம்
அஹா ஆஹா கல்யாணம் கூத்தப் பாரு

டூர் ரக்கு திகு திகு திகு திகு டுபுக்கு
திகு திகு திகு திகு டுபுக்கு
திகு திகு திகு திகு டுபுக்கு
திகு திகு திகு திகு

கால்கட்டு போட்டாக்கா
பொஞ்சாதி திட்டுவா
கல் அடி வாங்குனாலும்
கட்ட பொம்மன் போல
நீயும் நிக்கணும்
கோவத்த மூட்டதான் கட்டனும்
ஊரெல்லாம் வீரமாக பேசுனாலும்
வீட்டில் வாய மூடணும்

ஒரு வாட்டி அவ சொன்னா
மறு வாட்டிக் கேக்காம
சொன்னத செய்யணும்
நில்லுன்னா நிக்கணும்

சூப்பர் ஸ்டார் ஆனாலும்
சிங்கமா வாழ்ந்தாலும்
வீட்டுக்குள் கொஞ்சனும்
அப்பப்போ கெஞ்சனும்

சிட்டா நீ பறந்து வரணும்
தொட்டா அவ மனசத் தொடணும்
பட்டா உன் பாசம் படனும்
அன்ப நீயும் அள்ளிப் தரனும்

கட்டா வரும் காசும் பணமும்
வந்தா அது போகும் தெனமும்
நட்டா நம்பிக்க நாடனும்
செத்தா தாண்டா கைய விடனும்

ஆ ஹா கல்யாணம்
ஆ ஹா கல்யாணம்
ஆ ஹா கல்யாணம்
ஆச நூறு

அஹா அஹா அஹா
அஹா ஆஹா கல்யாணம்
அஹா ஆஹா கல்யாணம் ஆச நூறு

அஹா அஹா அஹா
அஹா ஆஹா கல்யாணம்
அஹா ஆஹா கல்யாணம் கூத்தப் பாரு(திகு திகு டுபுக்கு )

WRITERS

Anirudh Ravichander, Ku Karthik

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Petta

2018

01

Marana Mass

Anirudh Ravichander, S. P. Balasubrahmanyam

02

Petta Theme

Anirudh Ravichander

03

Ilamai Thirumbudhe

Anirudh Ravichander, Dhanush

04

Madura Petta

Anirudh Ravichander

05

Petta Paraak

Anirudh Ravichander

06

Singaar Singh Theme

Anirudh Ravichander

07

Aaha Kalyanam

Anthony Daasan

08

Jithu Theme

Anirudh Ravichander

09

Ullaallaa

Anirudh Ravichander, Inno Genga, Nakash Aziz

10

Kaali Theme

Anirudh Ravichander

11

Thappad Maara

सरताज खान बरना, सर्वर खान (Sartaz Khan Barna)

From This Artist