என்ன பார்க்க வந்த எல்லோருக்கும்
ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும்
என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்
உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா
ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே
இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா
அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்
அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்
நான் கவர்மண்ட்டு கஸ்டமரு கேட்டுப்பாரு
பாரு பாரு பாரு கேட்டுப்பாரு
அடிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது
காது காது காது புடிக்காது
அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன்டா
பில்லா ரங்கா பாட்ஷா எல்லாம்
என் தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா
அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்
அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்
ஹே என் குருதான் நம்பியாரு
என்னையும் வில்லனா மாத்திடாரு
டாரு டாரு டாரு மாத்திடாரு
ஹேய் எனக்குள்ளயும் எம் ஜீ ஆரு
அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு
பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு
இப்ப புல்லு லைஃப்பு ஜில்லு
ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா
அட வாழ்க்க வாழ காசு வேணுடா
அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்
அம் எ பேட் பேட் பேட் பேட் பாய்
PUBLISHERS
Lyrics © IPRS, Royalty Network, Warner Chappell Music, Inc.