உன் வார்த்தையில் தொலஞ்சேன்
அந்தபுரத்தினில் பார்க்கும் அந்த நேரம்
எந்தன் எண்ணம் எல்லாம் வண்ணமாக
அடி உன்னை மட்டும் நானும் தேட
எப்போது உன்னிடம் வந்து சேர
இறக்கம் எனக்கும் கிதைத்து
அடி நீ மொழிந்திடும் மொழி வழி
உன்னோடு சேர்ந்து வாழும் வாழ்வ
நெனச்சி சித்திரம் வரஞ்சேன்