பார்த்த நொடி யுகமாய் நீள(ஓஓ)
பதை பதைத்து கண் திறப்பேன்
பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று
கவண் வீசினால் கடை கண்ணாலே
குடைக்குள்ளாடும் மழைக்காக
குடைக்குள்ளாடும் மழைக்காக
தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்
நான் உனைச் சேர்ந்த பின்பு
விரலை நகத்தை கடித்தே எழுதும்
கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே.
உடலும் உயிரும் மெழுகாய் உருகும்
குடைக்குள்ளாடும் மழைக்காக
தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்