LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Jeeva

•

2014

Ovvundraai Thirudugiraai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வானம் மேக மூட்டத்துடன் காண படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்

இது கால மழை அல்ல காதல் மழை

ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை(கண்களை)
இரண்டாவது இதயத்தை(இதயத்தை)
மூன்றாவது முத்தத்தை ஹே ஹே ஹே ஹே
முத்தத்தை ஹே ஹே ஹே ஹே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்(தரர )
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்(தரர )
முதலில் என் பொய்களை
இரண்டாவது கைகளை
மூன்றாவது வெட்கத்தை ஹ ஹ ஹ ஹ
வெட்கத்தை ஹ ஹ ஹ ஹ

அஹ்ஹ்ஹ தராதர தரர தர ஒஹ்ஹ ஓஒ

நோகாமல் என் தோலில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும்

கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல தள்ளி இரு போதும்

பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓர் பெண்மை
கண்டறியும் நேரம் இது காதலியே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்

ஈரேழில் மலருகிறதே இதன் பேர்தான் காதல்
இதன் பின்னே எழுகிறதே அதன் பேர்தான் காமம்
மீசையோடு முளைக்கிறதே இதன் பேர்தான் காதல்
ஆசையோடு அலைகிறதே அதன் பேர்தான் காமம்
உள்மனம் தன்னாலே உருகுது உன்னாலே
காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
முத்தத்தை ஹே ஹே ஹே ஹே
முத்தத்தை ந ந ந ந நா

WRITERS

Ramasamy Thevar Vairamuthu, Imman David

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Jeeva

2014

01

Ovvundraai Thirudugiraai

Bhavya Pandit, Karthik, डी. इमान

02

Oru Rosa

Anthony Daasan, D. Imman

03

Oruthi Maelae

Abhay Jodhpurkar, El Fé Choir, Madhan Karky, डी. इमान (D. Imman)

04

Sangimangi

D. Imman, Malavika

05

Engae Ponaai

D. Imman, S.P. Balasubrahmanyam

06

Naetru Naan

Madhan Karky, Sathyaprakash, डी. इमान (D. Imman)

07

Ovvundraai Thirudugiraai

Bhavya Pandit, Karthik, डी. इमान

08

Oruthi Maelae

Abhay Jodhpurkar, El Fé Choir, Madhan Karky, डी. इमान (D. Imman)

From This Artist