LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vaali [B.O.F]

•

2010

April Maathathil

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சே லவ் சே லவ் சே லவ் சே லவ்
சே லவ் சே லவ்

டாரா ராரிரா டாரா ராரிரா
டாரா ராரிரா டர ரர டாரா
ராரிரா நிலா
டாரா ராரிரா நிலா
டாரா ராரிரா டாரா ராரா

ஏப்ரல் மாதத்தில்
ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னல் ஓரத்தில்
நிலா நிலா

கண்கள் கசக்கி
நான் துள்ளி எழுந்தேன்
அது காதில் சொன்னது
ஹலோ ஹலோ

நிலா நிலா கைவருமா
இல்லை இல்லை கை சுடுமா

யாயா யா யா(ஜிங்குதா ஜிங்குதா )
தாரா தரர தரரரர (ஓஓஓ )
அஹ்ஹ் ஆஆ

இதயம் திருடுதல் முறையா
அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா

முத்தத்தில் கசையடி நூறு
அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா

What’s the charge
He’s stolen my heart he’s stolen my little heart your honour
Is it(Yes your honour)
For the thief of heart IPC says 1000 kisses with the Honey Dipped Lips(Hey)

நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண
தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா
தப்பித்து நாடு தாண்டி செல்வாயா

இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில்
குதித்து நான் சாகமாட்டேனா
குமரி நீ சொல்லி மறுப்பேனா

டாரா ராரிரா டாரா ராரிரா
டாரா ராரிரா டர ரர
நிலா நிலா கை வருமா
இல்லை இல்லை கை சுடுமா

காதில் குத்தாதே காதில் குத்தாதே
காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே
காதில் குத்தாதே காதில் குத்தாதே
காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே

மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால்
ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய் பிடிப்பாய்

மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து
அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்

ஹே கிள்ளாதே
என்னை கொல்லாதே
உன் பார்வையில் பூத்தது நானா

சுடு கேள்வி கேட்டாலும் பணி வார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சு மசியாது புரியாதா
கண்ணாடி வளையாது தெரியாதா

கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு
தன் காதல் அது சொல்லும் தெரியாதா
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா

ஏப்ரல் மாதத்தில்
ஓர் அர்த்த ஜாமத்தில்
உன் ஜன்னல் ஓரத்தில்
நிலா நிலா

கண்கள் கசக்கி
நான் துள்ளி எழுந்தேன்
அது காதில் சொன்னது
ஹலோ ஹலோ

நிலா நிலா கைவருமே
தினம் தினம் சுகம் தருமே

WRITERS

Deva, Vairamuthu

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Vaali [B.O.F]

2010

01

April Maathathil

DEVA, Harini, Vairamuthu, उन्नीकृष्णन

02

Gee Priya Gee Priya

Deva, S.P. Balasubrahmanyam, Swarnalatha

03

Nilavai Konduvaa

Anuradha Sriram, DEVA, उन्नीकृष्णन

04

Oh Sona

S.P. Balasubrahmanyam

05

Vaanil Kayuthey

Anuradha Sriram, Deva, Mano, S.P. Balasubrahmanyam

From This Artist