LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kutty

•

2010

Nee Kadhalikkum ponnu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே

வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிக்காதே அவள தள்ளி நிக்காதே
லெட்ஸ் கோ

ஹே நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே

வெயில் சுட்டெரிக்கும் போதும் மழை
கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிக்காதே அவள தள்ளி நிக்காதே

அவ பாக்கலேன்னு விட்டு விடாதே
உள்ளிருக்கும் காதலதான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜாதான் இங்கு இல்லையே
குத்திபுட்டா கை எடுக்காதே
அவ குத்துனாலும் கோவ படாதே

ஹே லவ் லவ் லவ்
போட்டி இல்லா லவ்
வேஷம் போட தேவை இல்லை
ஒன் சைட் லவ்

ஹே லவ் லவ் லவ்
வார்த்தை இல்லா லவ்
கனவுலயே வாழ்க்கை போகும்
ஒன் சைட் லவ்

ஹே நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிக்காதே அவள தள்ளி நிக்காதே

என்ன ஓகே வா

ஹே கைய தொட்டா முத்தமிட்டா
முடிஞ்சு போகும் ரெண்டு பக்க காதலே
அவ மேல பட்ட காத்துக்காக அட ஏங்கும்டா
ஒன் சைட் காதலே

ஹே பத்து நாளு காத்திருப்போமே
அவ பார்வைக்காக பட்டினியா தெருவில் நிப்போமே
அவ திட்டினாலும் துப்பினாலும் கவலை இல்லையே
உள்ளங்கையில் வெச்சிருப்போமே
அவள நெஞ்சுக்குள்ளே தச்சிருப்போமே

ஹே லவ் லவ் லவ்
காத்திருக்கும் லவ்
கத்தியில கைய கீறும்
ஒன் சைட் லவ்

ஹே லவ் லவ் லவ்
தண்ணி போடும் லவ்
மானம் இல்ல ரோஷம் இல்ல
ஒன் சைட் லவ்

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே

யே தோண்ட தோண்ட ஆழம் போக
தண்ணியோட டேஸ்ட் ரொம்ப ஜாஸ்திடா
ஹே ஏங்கி ஏங்கி வலி வாங்கி வாங்கி
வந்த காதல் ஆயுள் ரொம்ப கெட்டிடா
ஹான் ஹான் ஹான்

கமல் அஜித் சூர்யா இல்லடா
நம்மகிட்ட கட்டு கட்டு நோட்டும் இல்லடா
வெறும் மனச மட்டும் பார்த்து காதலிக்க தான்
கொஞ்சம் நீயும் டைமு கொடேன்டா
அதுல வந்த காதல் வேற சோகம் டா

ஹே லவ் லவ் லவ்
டெலிபோன் பூத் லவ்
அவ குரலை மட்டும் கேட்டு வைக்கும்
ஒன் சைட் லவ்

ஹே லவ் லவ் லவ்
புனிதமான லவ்
எந்த ஆம்பளைக்கும் முதல்ல வந்த
ஒன் சைட் லவ்

WRITERS

Selvaraghavan, Devi Sri Prasad

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Kutty

2010

01

Lifey Jollyda

Devi Sri Prasad

02

Feel My Love

Devi Sri Prasad, Vidhu Prathap

03

Nee Kadhalikkum ponnu

Devi Sri Prasad, Mukesh

04

Yaaro En Nenjai

Devi Sri Prasad, Sagar, Sumangaly

05

Feel My Love

Devi Sri Prasad, Vidhu Prathap

06

Kannu Rendum

Devi Sri Prasad, Mukesh, Priya Ramesh

From This Artist