முன்பு செய்த பழிக்கு துணை
வடிவேலும் செங்கோடன் மயூரமும் (ஆஹ்)
தோளிலே பால் காவடி சுமந்து
ஓடினேன் மேடு பள்ளங்கள் கடந்து
ஆடினேன் அவன் ஆலயம் நுழைந்து
பாடினேன் வடிவேலனை நினைந்து
தோளிலே பால் காவடி சுமந்து
ஓடினேன் மேடு பள்ளங்கள் கடந்து
ஆடினேன் அவன் ஆலயம் நுழைந்து
பாடினேன் வடிவேலனை நினைந்து
மாம்பழத்தில் கோபம் கொண்டு
முருகன் பாடங்கள் சொன்ன மகன்
முருகன் ஆறுதல் கொன்ற மகன்
வேல் சினத்தன்று கொடுத்த சிறையும்
தணிகையின் நாயகன் உன்னை காண
எந்தனை ஆளும் சுந்தர வேலும்
சேவல் கோடி ஏறும் செந்தமிழ் நாடும்
கந்தனை பாடும் எந்தனின் நாவும்
பாடும் பொழுதொரு துன்பங்கள் தீரும்
குன்றத்துக்கு குமரன் இல்லைடா
அருந்தமிழ் கிறுக்கன் அல்லவா
மண்ணில் வாழும் தமிழன் அல்லவா
காக்குற கருணையின் வேல் அது
வெட்டுப்பறை அடி முழங்குது
வெற்றி வேலாயுதன் படை இறங்குது
மூட்டும் கடல் முந்தி அடிக்குது
கந்தனை காண கண் தேடி துடிக்குது
காலடிகள் தாண்டி தூக்கிய காவடிகள்
சக்திக்கிரை முத்துகுமாரனின்