LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kaala Karikaalan

•

2019

Nikkal Nikkal

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
இது எங்க கோட்டை
உள்ள வந்தா வேட்டை
ஒரு விசில் ஒண்ணு அடிச்சாக்கா
கிளம்பும் பேட்டை

இங்க சிறுசு கூட
பண்ணும் பெரிய சேட்டை
எங்க பெருசுங்க வந்தாக்கா
மாத்து ரூட்ட

நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் டேய்

கெளம்பு கெளம்பு கெளம்புடா
கெளம்பு கெளம்பு
அந்து போச்சு கெளம்புடா

பதுங்கி அடங்கி வாழ
நாங்க இன்னும் ஸ்லேவா
துணிஞ்சு எதிர்த்து நிப்போம்டா
நாங்க இப்போ ப்ரேவா

நிலமைய மாத்துறேனு
நிலத்த ஆட்டையா போடுற
நம்பிக்கை மோசடி செஞ்சுபுட்டு
எங்க ஒளிஞ்சு ஓடுற
ஏழையோட வயித்துல அடிச்சு
பேங்க் பேலன்ஸ் ஏத்தாத

முகமூடி போட்டுக்கிட்டு
பொய் பித்தலாட்டம் பேசாத
எங்களோட ஒத்துமை துரும்பு
பிடிக்காத இரும்புடா
உன் கனவு எல்லாம் இங்க பலிக்காது
கெள கெள கெள கெளம்புடா

நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் டேய்

கெளம்பு கெளம்பு
கெளம்புடா போடா
விடிஞ்சிருச்சு ஆமா
கெளம்புடா

கெளம்பு இங்க நடக்காது உங்க அலும்பு
ரொம்ப வச்சுக்காத ஓரம் ஒதுங்கு
சும்மா டைய கட்டி நாலு பைல்ல தூக்கி வந்து
சிக்கிக்காத வீணா விலகு
நீ அடங்கு மாஸ்சு

இது எங்க காலம்
அத உணர்ந்து தொல
நினைக்காத இந்த ஒடம்பு
திருப்பி குடுத்தா தாங்க மாட்ட டேய்
வந்த வழிய பாத்து கெளம்பு டேய்

கெளம்பு கெளம்பு அந்து போச்சு
கெளம்பு கெளம்பு
கெளம்பு கெளம்பு விடிஞ்சிருச்சு
கெளம்பு கெளம்பு

கெளம்பு கெளம்பு அந்து போச்சு
கெளம்பு கெளம்பு
கெளம்பு கெளம்பு விடிஞ்சிருச்சு
கெளம்பு கெளம்பு டேய்

தகிர தக்கிட நிக்கலு நிக்கலு
தகிர தக்கிட கெளம்புடா
தகிர தக்கிட நிக்கலு நிக்கலு
தகிர தக்கிட கெளம்புடா

தகிர தக்கிட நிக்கலு நிக்கலு
தகிர தக்கிட கெளம்புடா
தகிர தக்கிட நிக்கலு நிக்கலு
தகிர தக்கிட கெளம்புடா

சிகிட்டா சிகிட்டா சிகிட்டா
இந்தாடா இந்தாடா
சிகிட்டா சிகிட்டா சிகிட்டா
இந்தாடா இந்தாடா
சிகிட்டா சிகிட்டா சிகிட்டா
இந்தாடா இந்தாடா
சிகிட்டா சிகிட்டா சிகிட்டா
இந்தாடா இந்தாடா
டேய்

WRITERS

DOPEADELICZ, LOGAN, Santhosh Narayanan Cetlur Rajagopalan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Kaala Karikaalan

2019

01

Bahut Bhaari Hai

Arunraja Kamaraj, Harihara Sudhan, Rohith Fernandes, डोपअडॅलिक्झ (Dopeadelicz)

02

Sajna

Ananthu, Shweta Mohan

03

Sone Ki Tu Ek Murat

Ananthu, Pradeep Kumar, Shankar Mahadevan

04

Nikkal Nikkal

Arunraja Kamaraj, Logan, Santhosh Narayanan, Vivek, डोपअडॅलिक्झ

05

Inqulab Ke Liye

Santhosh Narayanan

06

Dharthi Pae Haq Hai

Ananthu, Santhosh Narayanan, Vijay Prakash

07

Sadkon Ke Deepak

डोपअडॅलिक्झ, विजयनारायण (Dopeadelicz)

08

Ik Sar Waale Raavana

Arunraja Kamaraj, Roshan Jamrock

09

Kaala (Hindi) Teaser Theme

Dope Daddy, Santhosh Narayanan, Swadesi