ஏ வாடி கூலிங் வாட்டர்மெலன்னு
ஏ உன்னாலே என் லைப்பு சுக்குன்னு
ப்ரைட்டா நா யோசிக்கிறேன் உன்ன பத்தியே
மண்டையில படிப்பொண்ணும் ஏறலடி
அழகுல உன்ன மிஞ்ச ஆள் இல்லடி
மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி வாடி என் முட்டை கலக்கி
சினுங்கி போறாளே என்னை முழுங்கி
லா லாலா லா லாலா லா லலா லா லாலாலா
லா லாலா லா லாலா லா லலா லா லாலாலா
மனசு ஃபுல்லா உன் மேல தான்
திருந்தி போனேன் உன்னால தான்
திரியுறேன் உன் பின்னாலதான்
புதுசா பொறந்த பீளிங்கும்மா
சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்ம்மா
என்ன லெப்ட் ஹேன்ட்ல டீலிங்கு பண்ணாத மா
மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி வாடி என் முட்டை கலக்கி
சினுங்கி போறாளே என்னை முழுங்கி
சினுங்கி போறாளே என்ன முழுங்கி
லா லாலா லா லாலா லா லலா லா லாலாலா
லா லாலா லா லாலா லா லலா லா லாலாலா