LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aayirathil Oruvan

•

2009

Un Mela Aasadhaan

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஓஓ...ஓஓ...ஓஓ...ஓஓ..யா...ஆஆ

உன்மேல ஆசைதான்
ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி
போனது போகட்டும் டூ டு மீ பேபி

இது கனவு தேசம்தான்
நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம்… யெஹ்
கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே

உன்மேல ஆசைதான்
ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி
போனது போகட்டும் டூ டு மீ பேபி

இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம்… யெஹ்
கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி

என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா

தினுசான கேள்விதான்ப்பா
துடிப்பான காளை நீ ப்பா

கடலோரம் கப்பலப்பா
கரை தட்டி நிக்குதப்பா

பெண் தொட்டா மலையும் சாயும்
நடுசாமம் நிலவும் காயும்

வேஷம் நாணம் தேகம் தேய்தொழிந்து
தூசி போலே தொலை வீர் பார்

தத்தக்கு தா ஹ்ம்ம் தக்க திக்க தா
தத்தக்கு தா ஹ்ம்ம் தக்க திக்க தா

ஹாஆஅ ஆஅ… ஏய் ஏய் ஏ
அதே… அதே

மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாருடா

என் ஆச ரோசா
கட்டிக்கிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா

நான்தானே ராசா
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ

ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே ஆளை வீர் பார்

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே (ஹே...பாய்..பாய்)

WRITERS

Selvaraghavan, Govindarajan Venkate Prakashkumar

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Aayirathil Oruvan

2009

01

Oh Eesa (Composer's Mix)

Andrea Jeremiah, G.V. Prakash Kumar, Karthik

02

Maalai Neram

Andrea Jeremiah, G. V. Prakash

03

Un Mela Aasadhaan

Aishwarya R Dhanush, Andrea Jeremiah, Dhanush, G. V. Prakash

04

The King Arrives

G.V. Prakash Kumar

05

Thaai Thindra Mannae - The Cholan Ecstasy

G. V. Prakash, Nithyasree Mahadevan, Shrikrishna, Vijay Yesudas

06

Pemmanae

Bombay Jayashri, G.V. Prakash Kumar

07

Celebration of Life

G.V. Prakash Kumar, Naveen Kumar

08

Thaai Thindra Manne (Classical Version)

G.V. Prakash Kumar, Vijay Yesudas

09

Indha Paadhai

G.V. Prakash Kumar

10

Oh Eesa (Club Mix)

Andrea Jeremiah, G.V. Prakash Kumar, Karthik