LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Mookuthi Amman

•

2020

Chandai Alangari

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஜகதொம்தா ஜகதொம்தா தாக்கு திக்கு
ஜகதொம்தா ஜகதொம்தா தாக்கு திக்கு
ஜகதொம் தாக்கிததொம் தாக்க தாக்கிததொம்
த்ருகுதகித தீமி கிததொம்

ஜகதொம்தா ஜகதொம்தா தாக்கு திக்கு
ஜகதொம்தா ஜகதொம்தா தாக்கு திக்கு
ஜகதொம் தாக்கிததொம் தாக்க தாக்கிததொம்
த்ருகுதகித தீமி கிததொம்

ஜகதொம் ததீம் ஜகதொம் ததீம்
ஜகதொம் ததீம் ஜகதொம் ததீம்
தகதீம்தா தகநம்தா
க ம த நி தொம்தா தொம்தா நதா
தீம்தா தீம் ஜனுதா
தீம்தா தீம் தனதா
தீம்தா தீம் ரி ச நி
ச ரி ச நி ச ரி ச நி
ச ரி ச நி ச ரி ச நி

தகித திமித ஜனுதா
திமித ஜனுஜனு

ஜகதொம்தா ஜகதொம்தா தாக்கு திக்கு
ஜகதொம்தா ஜகதொம்தா தாக்கு திக்கு
தானதீம்தா தீம் தனனோம்தா நானா
தானதீம்தா தீம் தனனோம்தா நானா

ஜகதொம்தா ஜகதொம்தா தாக்கு திக்கு
ஜகதொம்தா ஜகதொம்தா தாக்கு திக்கு
தானதீம்தா தீம் தனனோம்தா நானா
தானதீம்தா தீம் தனனோம்தா நானா

ஜனுதீம் ஜம்த நம்த நம்தொம்தா
ஜனுதீம் ஜம்த நம்த நம்தொம்தா
ஜனுதீம் தீம்தா
ஜனுதீம் தீம்தா

ஜனுதா திமித ஜனுதா திமித
ஜனுஜனு தீம்ம்

சண்டை அலங்கரி
தண்டை பயங்கரி
அந்த சராசரி ஆனவளே

கண்டம் கலங்கிட
பிண்டம் நடுங்கிட
குண்டலி குருதியில் நின்றவளே

அந்தவர் கண்டிலார்
கண்டவர் விந்திலார்
முன்னூறு ரூபம் கொண்டவளே

திரி சூலாயுதம்
எரி தனலாகிட
வெரி கொண்டு வா சிம்ம வாஹினியே

பைரவி பஞ்சமி பஞ்சனி கர்தனி
பைரவி மண்டலி நீலினியே

பொடி பட பாதமும் சடை முடி சாம்பலும்
எலும்பினில் மாலையும் பூண்டவளே

உடையோடு வாலினை உருவிய போர்க்களம்
உடலை துண்டாடிய சூலினியே

ருதிர தாண்டவி ரூப குடும்பினி
கெடும்பகை வென்ற காலினியே
காலினியே பத்ர காலினியே

WRITERS

BALAKRISHNAN VIJAY

PUBLISHERS

Lyrics © Kobalt Music Publishing Ltd.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Mookuthi Amman

2020

01

Aadi Kuththu

Girishh G, L.R. Eswari

02

Aatha Solra

Girishh G, Nakash Aziz

03

Paarthene (Amman Song)

Girishh G, Jairam Balasubramanian

04

Chandai Alangari

Aruna Sairam, Girishh G

05

Saami Kulasaami

DEVA, Girishh G

06

Bhagavathi Baba

Anthony Daasan, Girishh G

From This Artist