LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Thozhi

•

2022

Thozhi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
யாரோடும் காணாத
தூய்மையை
உன்னில் நான் காண்கிறேன்
முன் என்றும் இல்லாத ஆசைகள்
உன்னாலே நான் கொள்கிறேன்
வழியிலே இதயத்தின்
நிழலாய் நீள்கின்றாய்
நான் ஓய விழியிலே
தெளிந்திடும் கடலாய்
ஆகின்றாய் என் செய்வேன்

சொல்லடி
தோழி தோழி
என்னருந்தோழி சொல்லடி

ஹேய் கண்ணாடியே
என் பிம்பம் என்னை போல் இல்லையே
உனில்
ஹேய்
என் வானொலியே
என் பேச்சு தூறல் போல் கேட்குதே
உனில்
ஹேய் என் நிழற்துணையே
முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா

ஹேய் ஹேய்
என் கதவே
திறக்கும் போது
ஆயிரம் வாசம் வீசுமா

தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி

நீதானா
என்னுள் வீழ்வது
தீரா தூறல்களாய்
நீதானா
என்னுள்ளே மூழ்வது
தூங்காத தீப்பூக்களாய்
கவிதைகள்
சுவைதிடும் துணையாய்
நீயானாய்
நீயானாய்
புரிந்திடா
வரிகளின் பொருளை
கேட்கின்றாய்
என் செய்வேன்
சொல்லடி சொல்லடி

சொல்லடி சொல்லடி

தோழி தோழி
சொல்லடி
தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி

WRITERS

Govind P. Menon, Madhan Karky Vairamuthu

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Thozhi

2022

01

Thozhi

Govind Vasantha, Madhan Karky, Pradeep Kumar

From This Artist