LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Hits Of Hariharan 90's

•

2021

Vanna Nilave

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சாம் சாம் சாம் சாம் சாம் சாம்(ஆஆஆ)

வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே
வருவது நிஜம்தானா

ஒரு நூறு நிலாவின்
வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள்
கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்

கண் மூடினால் உன் ஞாபகம்
பூப்பூக்குதே என் வாலிபம்

வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே
வருவது நிஜம்தானா

தானா நானா தானா நானா(ஏஏஏஏ )

கண்கள் அறியா காற்றைப் போலே
கனவில் என்னை தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும்
பூவே உந்தன் முகவரி என்ன

மெது மெதுவாய் முகம் காட்டும்
பௌர்ணமியே ஒளியாதே
பெயரை கூட சொல்லாமல்
என் உயிரை பிழியாதே

நினைவோடு தந்ததையெல்லாம்
நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்து
உறவாட வருவாயா

வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே
வருவது நிஜம்தானா

ஏஏஏ ஏஏஏ ஏஏஏ

கூந்தல் காட்டில் வழி தெரியாமல்
மாட்டிக் கொண்டேன் என் வழியென்ன
உன்னை இங்கே தேடித்தேடி
தொலைந்து போனேன் என் கதி என்ன

மழை மேகம் நானானால்
உன் வாசல் வருவேனே
உன் மீது மழையாகி
என் ஜீவன் நனைவேனே

கனவோடு வந்தாய் பெண்ணே
நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே
தேவதை வரவில்லையோ

வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே
வருவது நிஜம்தானா

ஒரு நூறு நிலாவின்
வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள்
கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்

கண் மூடினால் உன் ஞாபகம்
பூப்பூக்குதே என் வாலிபம்

WRITERS

Hariharan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Hits Of Hariharan 90's

2021

01

Neeyirundal Naneruppean

Hariharan

02

Malarodu Pirandhavla

Anuradha Sriram, Hariharan

03

Uyire Uyire

Hariharan, K. S. Chithra

04

Ennai Thalatta Varuvala

Bhavatharini, Hariharan, Palani Bharathi

05

Tajmahal Ondru

Hariharan

06

Irubathu Vayathu

Hariharan, S. Janaki

07

Mookuthi Muthazhaghu

Hariharan

08

Oru Devathai Vanthu Vittaal

Hariharan, R Ravishankar, S.A. Rajkumar

09

Vanna Nilave

Hariharan

From This Artist