ஹே குருவே குருவே குருவே குருவே
அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா
அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா
அது உன்னை என்னை சுட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா
போட்டு பின்னுதடி என்ன தின்னுதடி
அது என்ன வார்த்தை சொல்லுங்கோ குருவா
தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு
அத கத்துக்க வேணும் ரொம்ப சுலுவா
குரு தட்சணை என்னன்னு சொல்லணும் நீங்க
அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா
அது உன்னை என்னை சுட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா
கம்பன் மகனைத் தின்ற வார்த்தை தெய்வீக வார்த்தை
நெருப்பேன காட்டும் காவிய வார்த்தை
நிலவோடு நெருப்பை வைத்தாய் அது என்ன சேர்க்கை
அதை நீயும் இங்கே சொல்லாவிட்டால் எனக்கேது வாழ்க்கை
நினைத்தாலே நெஞ்சுக்குள்ளே வலிக்கின்ற வார்த்தை
நெடுங்காலம் நோம்பிருந்தால் பலிக்கின்ற வார்த்தை
சொல்லுங்க குருவே சொல்லுங்க குருவே
சுருண்டு சுண்ணாம்பாக நிக்கிறேன்
அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை அந்த வார்த்தை சிஷ்யா
என்னவென்று சொல்லித்தரவா (ஹே குருவே)
உன் பேரை சொல்லி நூறு தேங்காய் ஒடைக்கிறேன் குருவே
சொல்லு அந்த கெட்ட வார்த்தை (ஹே குருவே)
தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு
அத கத்துக்க வேணும் ரொம்ப சுலுவா
தினம் நித்திரை கெட்டு ஒரு முத்திரை இட்டு
அத கத்துக்க வேணும் ரொம்ப சுலுவா
குரு தட்சணை என்னன்னு சொல்லணும் நீங்க
உன்னை எந்தன் பின்னால் என்றும் சுற்ற வைக்கும் வார்த்தை
புது கவிஞருக்கெல்லாம் பைத்தியம் தன்னை
அது என்ன சொக்குப்பொடி மந்திர வார்த்தை
நான் வாழைமயம் பாடிக்கொண்டு தாடி வைக்கும் முன்னே
Apple பழம் ஆரம்பித்த அதிசய வார்த்தை
ஆதாம் ஏவாள் பேசி கொண்ட அழகிய வார்த்தை
உன் பேரை சொல்லி நூறு தேங்காய் ஒடைக்கிறேன் குருவே
சொல்லு அந்த கெட்ட வார்த்தை
உன் துணிகளை பத்து மாசம் துவைக்கிறேன் குருவே
சொல்லு அந்த நல்ல வார்த்தை
நான் சொல்லமாட்டேன் அத சொல்லமாட்டேன்
நீ soap பு போட்டா கூட சிஷ்யா
க வில் ஆரம்பிக்கும் ல் லில் போய் நிக்கும்
கண்டுபிடி கண்டுபிடி சிஷ்யா
நான் சொல்லமாட்டேன் அத சொல்லமாட்டேன்
நீ soap பு போட்டா கூட சிஷ்யா
க வில் ஆரம்பிக்கும் ல் லில் போய் நிக்கும்
கண்டுபிடி கண்டுபிடி சிஷ்யா