You people look so good tonight
Lets party and heat this pa
We gonna set the song on fire
அன்ட் ஏ சிறகுகளின் வணக்கம்
விண்ணிலும் மண்ணிலும் உள்ள நட்சத்திரங்களோடு
ஒன்னா சேர்ந்து இணைந்து பிணைந்து
அகா நாகா நாகா சிரிப்புகள் அழகா
அகா நாகா நாகா சிரிப்புகள் அழகா
லம்போகினி லவ் ஒ மனி வெள்ளி சனி
நீ பத்தினி தீபதினி உன்மேல் இனி
ஏன் இந்த படைப்பு இங்கு இல்லை களைப்பு
ஏன் இந்த படைப்பு இங்கு இல்லை களைப்பு
ஜிலு ஜிலு சம்பெயின் பொங்க
ஜிலு ஜிலு சம்பெயின் பொங்க
பிராண்டோடு வாழ்க்கை பிரண்டோடு
பகலெல்லாம் வேஷம் மாலையில் நேசம்
இள நெஞ்சை அள்ளும் சோனாலி
இள நெஞ்சை அள்ளும் சோனாலி
யோ யோ குட்ஸ் யுவர் ஷூ கோ சுவிட்ச்
யுவர் ஸ்டாண்டர்ட் நோ லோக்கல்
வா முடியாட்டி கைய கட்டி பார்
தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம் யே
ஆனால் கடவுள் தந்த வரம் தான் பேஸன்
நவ் லெட் மீ மேக் மை லிட்டில் கன்பீஷன்
கோல கோலாக உன்னாடு லோ லோ லோனா
அல்லா அல்லாதா சாேசாேதாேமு ஆனா
ரோஜு மோஷுலுகு ரமணாவே எரோ எகுருடு
நூறு நூறு பேர் அருகே அருகே
நூறு நூறு பேர் அருகே அருகே
மின் மினு பகல் மின் வீச்சுகள் கொட்டும்
சிலுசிலுப்பாக சில சில்மிஷம் சொட்டும்
இது தான் இதுதான் இளமை உலகம்
வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்
அக நக நக சிரிப்புகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா
அக நக நக சிரிப்புகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள் அழகா
லம்போகினி லவ் ஓ மெனி வெள்ளி சனி
நீ பத்தினி தீ பத்தினி உன்மேல்
தோள் சாய்த்தால் அணைப்பு(துடிக்குதே நெஞ்சம்)
அவன் தோழன் என்ற நினைப்பு(துடிக்குதே கொஞ்சம்)
இங்கு இல்லை களைப்பு(துடிக்குதே துடிக்குதே)
தோள் சாய்த்தால் அணைப்பு(துடிக்குதே நெஞ்சம்)
அவன் தோழன் என்ற நினைப்பு(துடிக்குதே கொஞ்சம்)
இங்கு இல்லை களைப்பு(துடிக்குதே துடிக்குதே)