யேல யேல யேல யேல யேல யேலம்மா
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா
ரண்டக ரண்டக ரண்டக ரண்டக்கா
ரண்டக ரண்டக ராடக்க ராடக்க
பூவால் ஒரு பொடு போட்டால் சைவ காட்டு வெட்ட காறி
காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி
பச்ச தண்ணிய ஓத்த பார்வையில் பார்த்த வைத்தாண்டி
யே தாண்டி குடித்தாண்டி உன் தாவணி தொட்டேண்டி
முத்தத்தாலே வியர்வையெல்லாம் சுத்தம் செயேண்டி(ஷே )
ரண்டக ரண்டக ராடக்க டங்குடக்க
பூவால் ஒரு பொடு போட்டால் சைவ காட்டு வெட்ட காறி
ஏய் சி வா என்று ஏவள் செய்வாயோ
ஆ ஹ்ம்ம் ஹே என்று கூவ செய்வாயோ
இஞ்சி மறப்பா இடுப்பா பார்த்து கசங்கி போனேண்டி
ஈர உதட்டில் சூடு பரப்பி இச்திரி போடேண்டி
உன்னை தெக்கடியில் யானை போலே நினைச்சேன்
உன்னை தெக்கடியில் யானை போலே நினைச்சேன்(ரகடகரா )
உன்னை நாக்கடியில் கர்க்கண்டா ஒளிச்சேன்
உன்னை நாக்கடியில் கர்க்கண்டா ஒளிச்சேன்
ஓ அச்சுவெல்லம் தொண்ட காறி
ஹான் அய்யரெட்டு பல்லுக் காறி
நனா ரரரா ஐயிற மீனு கண்ணுக் காறி
பூவால் ஒரு பொடு போட்டால் சைவ காட்டு வேட்ட காறி
யேல யேல யேல யேல யேல யேலம்மா
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா
ஷா பூ 3 போட்டு சாப்பிடுவேனோ
பழம் தின்னி வவ்வா பல்லு படமா கவ்விக் கொல்வாயா
ரெட்டா வாழை பழத்த போலே ஒட்டிக் கொல்வாயா
ஏசாக்கி கடா பிசுறு முட்டையே
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
டென்டு கோட்டா இண்டர்வல் முருக்கே
சுட்ட பால் போலே தேகம் தாண்டி உனக்கு
சுட்ட பால் போலே தேகம் தாண்டி உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் வெலக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் வெலக்கு
ரண்டக ரண்டக ரண்டக ரண்டக்கா
பூவால் ஒரு பொடு போட்டால் சைவ காட்டு வேட்ட காறி
காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி
பச்ச தண்ணிய ஒத்த பார்வையில் பார்த்த வைத்தாண்டி
யே தாண்டி குடித்தாண்டி உன் தாவணி தொட்டேண்டி
முத்தத்தாலே வியர்வையெல்லாம் சுத்தம் செயேண்டி(ஷே )
யேல யேல யேல யேல யேல யேலம்மா
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா (ரப ரப ரக்குடம்)
WRITERS
Jessie gift, Shreya Ghoshal, Harris Jayaraj, Saindhavi, Kay Kay