செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே
நள் இரவினில் நனைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
மெல்லிசை சுகம் அறிவது போலே
முன்பனி சுகம் உணர்வது போலே
வேல் அலை சுகம் தொடுவது போலே
முக்கனி சுகம் புரிவது போலே
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே
நள் இரவினில் நனைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
உன் தலை முடி கலைவது போதும்
உன் செவி மடல் மலர்வதும் போதும்
என் வளையலும் நெளிவது போதும்
உன் பரவசம் நிறைவது போதும்
சகாயமே உன் அருகினில் நிலைபெறுவேனே
தடாகமே பொன்முறுவலில் நனைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூா் ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்
WRITERS
Sunitha Sarathy, Bombay Jayashri, Balram, Harris Jayaraj