LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Maattrraan

•

2012

Kaal Mulaitha Poovae

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
முஸிக்கா முஸிக்கா முஸிக்கா முஸிக்கா லாப்சா
கலினா கலினா கலினா கலினா கால்ப்ஸி
முஸிக்கா முஸிக்கா முஸிக்கா முஸிக்கா பாயோ
முஸிக்கா லிரிக்கா ஜால்ஸி யூத்
முஸிக்கா முஸிக்கா முஸிக்கா முஸிக்கா லாப்சா
கலினா கலினா கலினா கலினா கால்ப்ஸி
முஸிக்கா முஸிக்கா முஸிக்கா முஸிக்கா பாயோ
முஸிக்கா லிரிக்கா ஜால்ஸி யூத்

கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

கேமமில் பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே
சோவியத் ஓவியக் கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்

அசையும் அசைவில் மனதை பிசைய(தபாய் )
இதய இடுக்கில் மழையை பொழிய(தபாய் )
உயிரை உரசி அனலை எழுப்ப(தபாய் )
எரியும் வெறியை தெறித்தாய்

வால் முளைத்த காற்றே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே

தலைகள் குனிந்ததோ
மமதை அழிந்ததோ
கடமை முடிந்ததோ
பிறந்த நொடியிலே

ஹே பெண்ணே ஹே பெண்ணே
உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா வினவுகிறேன்

லரல லரல லரல லரலா
லரல லரல லரல லரலா
லரல லரல லரல லரலா
லரல லரல லரலா

கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

லலலலா லலலலா லலலலா லலலலா

இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே

நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ

எனை ஏனோ எனை ஏனோ
உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்

முஸிக்கா முஸிக்கா முஸிக்கா முஸிக்கா லாப்சா
ல லலா ல லலா ல லலா ல லலா லல் லா
முஸிக்கா முஸிக்கா முஸிக்கா முஸிக்கா பாயோ
ல லலா ல லலா ல லலா ல லலா லல் லா

கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா

வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா

கேமமில் பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே
சோவியத் ஓவியக் கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்

அசையும் அசைவில் மனதை பிசைய
இதய இடுக்கில் மழையை பொழிய
உயிரை உரசி அனலை எழுப்ப
எரியும் வெறியை தெறித்தாய்

அசையும் அசைவில் மனதை பிசைய
இதய இடுக்கில் மழையை பொழிய
உயிரை உரசி அனலை எழுப்ப
எரியும் வெறியை தெறித்தாய்

WRITERS

J Harris Jayaraj, Madhan Karky Vairamuthu

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Maattrraan

2012

01

Rettai Kathirae

Harris Jayaraj, Mili

02

Naani Koni

Harris Jayaraj, Karthik, Shekhinah Shawn Jazeel, Shreya Ghoshal, Vijay Prakash

03

Theeyae Theeyae

Aalaap Raju, Charulatha Mani, Franko, Harris Jayaraj, Sathyan, Suchitra

04

Yaaro Yaaro

Harris Jayaraj, Karthik, Priya Hemesh

05

Kaal Mulaitha Poovae

Harris Jayaraj, Javed Ali, Madhan Karky, Mahalakshmi Iyer, Nincy Vincent

From This Artist