கடிகாரம் பார்த்தல் தவறு(ஹே )
நொடி முல்லை மட்டும் நகரு(ஆஹ் )
கண் பார்த்து பேச பழகு(ஓஹ் )
கடமைதான் என்றும் அழகு(ஹேய் )
கடிகாரம் பார்த்தல் தவறு(ஹே )
நொடி முல்லை மட்டும் நகரு(ஆஹ் )
கண் பார்த்து பேச பழகு(ஓஹ் )
கடமைதான் என்றும் அழகு(ஹேய் )
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால்
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால்
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து
மிக பாதுகாப்பாய் வீடு செல்வார்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு
எடை போட கல்லும் இல்லை(ஹே )
எதிர்பார்க்கும் சொல்லும் இல்லை(ஆஹ் )
இவன் யாரு என்றே சொல்ல(ஓஹ் )
உயிரோடு எவனும் இல்லை(ஹேய் )
எடை போட கல்லும் இல்லை(ஹே )
எதிர்பார்க்கும் சொல்லும் இல்லை(ஆஹ் )
இவன் யாரு என்றே சொல்ல(ஓஹ் )
உயிரோடு எவனும் இல்லை(ஹேய் )
நிலவுக்கு மட்டும் இல்லையே
வான வில்லில் மட்டும் இல்லையே
ஒரு போதும் வந்து மோத மாட்டாய்
அட மோதி பார்க்க ஆசை பட்டால்
அறிந்தால் அறிந்தால் அறிந்தால்
அறிந்தால் அறிந்தால் அறிந்தால்