LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Karisakattu Poove

•

2012

Ethana Manikku

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏஹே…… எஹே ஹே
ஏஹே…… எஹே ஹே
எஹ் எஹ் ஹே….எஹ் எஹ் ஹே

எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி

கொஞ்ச நேரம் உன்ன பார்க்க
ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில
காத்திருக்கேன்டி
கொஞ்ச நேரம் உன்ன பார்க்க
ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில
காத்திருக்கேன்டி

உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா
நீ நினைச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா
உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா
நீ நினைச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா

கொஞ்சம் நேரம்
காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா
நாம ஒன்னு சேர முடியுமா
கொஞ்சம் நேரம்
காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா
நாம ஒன்னு சேர முடியுமா

போடு தன்னானே தானனன்னே
தன்னானன்னே தன்னே தன்னானே
தன்னன்னே நான்னன்னே
தன்னானனே நானனன்னே
தன்னானன்னே தன்னே தன்னானே
நானனன்னே தன்னானன்னே

புல்லுக்கட்டு தூக்கிகிட்டு போற பொம்பள
ஒரு ரெண்டு நாளா என்னை நீ எட்டி பாக்கல
ஹ புல்லுக்கட்டு தூக்கிகிட்டு போற பொம்பள
ஒரு ரெண்டு நாளா என்னை நீ எட்டி பாக்கல

அட காத்துகிட்டு நிக்கிறேன்டி
தென்னம் தோப்புல
என்ன கண்டுக்காம போறியே
நீ அந்தவாக்குல
ஹ

அட காத்துகிட்டு நிக்கிறேன்டி
தென்னம் தோப்புல
என்ன கண்டுக்காம போறியே
நீ அந்தவாக்குல
மல்லுகட்டும் நோக்கத்துல வந்த மாப்புள
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு இந்த தோப்புல
மல்லுகட்டும் நோக்கத்துல வந்த மாப்புள
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு இந்த தோப்புல

வம்பு பண்ண வாரிகளே
இந்த சாக்குல உங்க கொம்பு சுத்தும்
வேலைக்கெல்லாம் நானு ஆள் இல்ல

போடு தன்னானே நானனன்னே
தன்னானன்னே தன்னே தன்னானே
தன்னன்னே நான்னன்னே
தன்னானனே நானனன்னே
தன்னானன்னே தன்னே தன்னானே
நானனன்னே தன்னானன்னே ஹே

தெற்குதிட்டு கரட்டு பக்கம்
இருட்டு கட்டுது
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு
மழையும் கொட்டுது
ஹோ ஓ

ஹே தெற்குதிக்க கரட்டு பக்கம்
இருட்டு கட்டுது
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு
மழையும் கொட்டுது

குச்சிக்குள்ள வந்துருடி
கொஞ்சம் ஒதுங்கி
மழை விட்டுதுமே போயிறலாம் ஊர நெருங்கி
ஆசை தோசை
ஆ குச்சிக்குள்ள வந்துருடி
கொஞ்சம் ஒதுங்கி
மழை விட்டுதுமே போயிறலாம் ஊர நெருங்கி

தட்டு வண்டி கட்டிக்கிட்டு போற மாப்புள
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க எங்க வீட்டுல
தட்டு வண்டி கட்டிக்கிட்டு போற மாப்புள
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க எங்க வீட்டுல

ஒத்தையில போகமாட்டேன்
இந்த காட்டுல இனி நம்பிக்கையும்
வைக்கமட்டேன் உங்க பேச்சில

எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி
கொஞ்ச நேரம் உன்ன பார்க்க
ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில
காத்திருக்கேன்டி

உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா
நீங்க நினைச்சதுமே வாரதுக்குவழி இருக்குதா
கொஞ்சம் நேரம்
காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா
நாம ஒன்னு சேர முடியுமா

ஹேய் தன்னானே நானனன்னே
தன்னானனே தன்னே தன்னானே (யோவ்)
நான்னன்னே தன்னன்னே
தன்னானனே நானனன்னே (ஆஹா)
தன்னானன்னே தன்னே தன்னானே
நானனன்னே தன்னானன்னே (யோவ் யம்மாஆ)

WRITERS

ILAIYARAAJA, Kasthuri Raja

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, IPRS, Royalty Network, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Karisakattu Poove

2012

01

Aayiram Kodi

Hariharan, Ilaiyaraaja

02

Manasirukka

Ilaiyaraaja, Pushpavanam Kuppusamy, Swarnalatha

03

Un Kendakkalu

Ilaiyaraaja, Mano, Swarnalatha

04

Kuchanooru

Anitha Kuppusamy, Ilaiyaraaja, Pushpavanam Kuppusamy

05

Vaanam Paartha

Ilaiyaraaja

06

Ethana Manikku

Anuradha Sriram, Arunmozhi, Ilaiyaraaja

07

Mamarathule

Bhavatharini, Ilaiyaraaja

From This Artist