கண் மயக்கும் பாட்டு சொல்லி
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்
ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பொட்டும் வச்சு பூவும் வச்சு
இள வட்டம் எல்லாம் கெட்டு மனம்
இளசுகள தடுத்தா அது கேட்காது
பழசுகள திரும்பி அது பார்க்காது
கண் மயக்கும் பாட்டு சொல்லி
இங்க மரிக்கொழுந்து வாசம் பாரு
அந்தியில பந்தடிச்சு ஆடி விளையாடு
நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு
பொழுதிருக்கும் போதே புகழ் தேடு
கண் முழிச்சு கற்றதெல்லாம்
கண் மயக்கும் பாட்டு சொல்லி
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்
ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க
கண் மயக்கும் பாட்டு சொல்லி