LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Madras Matinee

•

2025

Usure Unna Thaane

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
உசுரே உன்ன தானே உலகம் என்பேன் நானே
என் பொறப்பே உன்ன பாக்க தானே தாயே
இத யாருகிட்ட நிரூபிப்பேன் போயி
பாசத்த சொல்ல மொழி இல்ல
உனக்குன்னு கெடக்கு உசிர் உள்ள

கண்ணம்மா என் கண்ணம்மா
கண்ணம்மா என் கண்ணே கண்ணே
என் கண்ணம்மா என் கண்ணே கண்ணே

ஆகாத கதைகள் சொல்லி ஏச்சுப்புட்டேன் உன்ன
எல்லாத்தையும் மறந்துப்புட்டு மன்னிப்பாயா என்ன
நான் பெத்த என் உசுரே என்ன சுமக்குது என் சாமி
தேவையில்லா பாரம் என்ன நித்தம் சுமக்குதே உன் பூமி
என்ன நான் பண்ணுவேன் யாரிடம் போய் சொல்லுவேன்
என் கண்ணம்மா என் கண்ணே கண்ணே கண்ணே

உசுரே உன்ன தானே உலகம் என்பேன் நானே
என் பொறப்பே உன்ன பாக்க தானே தாயே
பாசத்த சொல்ல மொழி இல்ல
உனக்குன்னு கெடக்கு உசிர் உள்ள

கண்ணம்மா என் கண்ணம்மா
கண்ணம்மா என் கண்ணே கண்ணே
என் கண்ணம்மா என் கண்ணே கண்ணே(ஓஓஓ )

WRITERS

K C Balasarangan, Snekan

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Madras Matinee

2025

01

Enna Da Polappu Idhu

K. C. Balasarangan

02

Usure Unna Thaane

K C Balasarangan, Snekan, Vijay Yesudas

03

Kai Mel Nilavaai

K. C. Balasarangan

04

Dhoora Ninaivil

K. C. Balasarangan

05

Boomer Maame

K. C. Balasarangan

06

Thunbam Nergayil

K. C. Balasarangan

From This Artist