LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Indha Vaan Veli

•

2012

Indha Vaan Veli

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ
இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ
புரிஞ்சிக்கத்தான் பார்த்தேன் உன் புதிர்காலம் தீராதா
நாள்போகுல தொலஞ்சேன் நம் எதிர்காலம் மாறாதா
இயற்பியலும் அறிவேன் உன் இயல்பே அறிவேன்
இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ

கடல் அது ஆழம்
அதில் வாழும் புயலுக்கு தெரியும்
எது வரும் போதும்
எனதுள்ளம் உன் வழி அறியும்
இதமாய் மனதில் வண்ணம் வரையும்
புருவம் இருந்தால் நாட்கள் நிறையும்
கதிரொளி கொண்டு முகம் காட்டும் நிலவினைப்போலே
உனதொரு பிம்பம் தினம் தோன்றும் எனதுயிர்மேலே
எனில் நான் உன்னையே காணல் எளிது
இருந்தும் இல்லை பாரம் பெரிது
நிழல்தானே இங்கே நிஜம் இன்னும் அங்கே
இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ
இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ
புரிஞ்சிக்கத்தான் பார்த்தேன் உன் புதிர்காலம் தீராதா
நாள்போக்குல தொலஞ்சேன் நம் எதிர்காலம் மாறாதா
இயற்பியலும் அறிவேன் உன் இயல்பே அறிவேன்
இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ

WRITERS

K, M Subbu

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Indha Vaan Veli

2012

01

Indha Vaan Veli

Anand Aravindakshan, K

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup Icon
Theme

None

From This Artist