தானனா...தானனா....தானனானனா
தானனா...தானனா....தானனானனா
தானனா...தானானா..தினானா...தினானா
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி
என் பொண்டாட்டிய மறந்தேன் (ஆஹான்)
நான் மோப்பம் புடிச்சு நடந்தேன் (ஆஹான்)
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி
உன் சம்மதத்த சொன்னா (ஆஹான்)
என் சம்பளத்தை தருவேன் (ஆஹான்)
நான் கண்ணகியா அழுவேன் (ஓஹோ)
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி
தனனனானே தனனனானே தனனனானே (ஆஆஆ)
என விட்டுத்தரேன் நாக்கு (ஓஹோ)
என்ன கொப்பளமா ஆக்கு (ஓஹோ)
வந்து பல்லாங்குழி ஆடு (ஆஹா)
என்ன முத்தமிட்டு மூடு (ஆஹா)
கொஞ்சம் சத்துணவு போடு (ஆஹா)
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி
சிரிச்சிட்டு போனா (ஹம்ம்ம்)
மிதிச்சுட்டு போனா (ஹம்ம்ம்)
இந்த வப்பாட்டிய பார்த்து (ஹம்ம்ம்)
என் பொண்டாட்டிய மறந்தேன் (ஹம்ம்ம்)
இவ முந்தானைய மோந்து (ஹம்ம்ம்)
நான் மோப்பம் புடிச்சு நடந்தேன் (ஹம்ம்ம்)
கன்னித் தீவு பொண்ணா (லா லா லா லா)
கட்டெறும்பு கண்ணா (லா லா லா லா)
கட்டுமர துடுப்பு போல (லா லா லா லா)
இடுப்பு ஆட்டுறா (லா லா லா லா)
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி (லா லா லா லா)
கடுப்பு ஏத்துறா (லா லா லா லா)
கன்னித் தீவு பொண்ணா (லா லா லா லா)
கட்டெறும்பு கண்ணா (லா லா லா லா)
கட்டுமர துடுப்பு போல (லா லா லா லா)
இடுப்பு ஆட்டுறா (லா லா லா லா)
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி (லா லா லா லா)
கடுப்பு ஏத்துறா (லா லா லா லா)