LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Bombay

•

2021

Kannalane

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
குமுசம குமுசம கும்கச்சிக்கு குமுசம கும்கச்சிக்கு

சல சல சல
சோலை கிளியே சோலைய (குமுசம கும்கச்சிக்கு)
தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர (குமுசம கும்கச்சிக்கு)
நிலவே மாலைய மாத்திக்க (குமுசம கும்கச்சிக்கு)
மாமன்காரன் ராத்திாி வந்தா (குமுசம கும்கச்சிக்கு)
மடியில கட்டிக்க மாமன் தந்த (குமுசம கும்கச்சிக்கு)
சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க (குமுசம கும்கச்சிக்கு)
மாமன்காரன் ராத்திாி வந்தா (குமுசம கும்கச்சிக்கு)
மடியில கட்டிக்க மாமன் தந்த (குமுசம கும்கச்சிக்கு)
சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க (குமுசம கும்கச்சிக்கு)

கண்ணாளனே எனது (குமுசம கும்கச்சிக்கு)
கண்ணை நேற்றோடு காணவில்லை (குமுசம கும்கச்சிக்கு)
என் கண்களைப் பறித்துக்கொண்டு (குமுசம கும்கச்சிக்கு)
ஏனின்னும் பேசவில்லை ஆளான (குமுசம கும்கச்சிக்கு)
ஒரு சேதி அறியாமலே அலைபாயும்
சிறு பேதை நானோ உன் பேரும் என்
பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம்
மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை ஆளான
ஒரு சேதி அறியாமலே அலைபாயும்
சிறு பேதை நானோ உன் பேரும் என்
பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம்
மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கபமப..ஆஆஆ
கபமநி..நிசநிப நிசநிப பமக
நிசகபமகநிபகமக நிசகபமகநிபகமக
நிசச நிரிசச நிசச நிரிச நிரிச
கரிச கரிச கரிச நிசநிபம
நிசகபமகநிபகமக...ஆஆஆ

உந்தன் கண்ஜாடை
விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நுாலாடை பறந்ததில்
கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம்
பாா்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும்
உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும்
ஓா் இலை போல பனித்துளிதான் என்ன
செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆகினால் மாது

கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை ஆளான
ஒரு சேதி அறியாமலே அலைபாயும்
சிறு பேதை நானோ உன் பேரும் என்
பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம்
மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

குமுசம குமுசம கும்கச்சிக்கு குமுசம கும்கச்சிக்கு
சல சல சல
சோலை கிளியே சோலைய (குமுசம கும்கச்சிக்கு)
தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர (குமுசம கும்கச்சிக்கு)
நிலவே மாலைய மாத்திக்க (குமுசம கும்கச்சிக்கு)
மாமன்காரன் ராத்திாி வந்தா (குமுசம கும்கச்சிக்கு)
மடியில கட்டிக்க மாமன் தந்த (குமுசம கும்கச்சிக்கு)
சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க (குமுசம கும்கச்சிக்கு)
மாமன்காரன் ராத்திாி வந்தா (குமுசம கும்கச்சிக்கு)
மடியில கட்டிக்க மாமன் தந்த (குமுசம கும்கச்சிக்கு)
சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க (குமுசம கும்கச்சிக்கு)

ஒரு மின்சாரம் பாா்வையின்
வேகம் வேகம் உன்னோடு நான்
கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு
தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு
நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை
நானில்லை உன்னை இழந்துவிட்டால்
எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா என்னை
கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப்
பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை ஆளான
ஒரு சேதி அறியாமலே அலைபாயும்
சிறு பேதை நானோ உன் பேரும் என்
பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம்
மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை கண்ணாளனே

WRITERS

A R Rahman, Vairamuthu

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Bombay

2021

01

Bombay Theme

A.R. Rahman

02

Idhu Annai Bhoomi

A.R. Rahman, Anuradha Sriram, Srinivas, Sujatha Mohan

03

Malarodu Malaringu

Sujatha Mohan

04

Kannalane

A.R. Rahman, K. S. Chithra

05

Andha Arabi Kadaloram

A.R. Rahman, Suresh Peters, Swarnalatha

06

Uyire Uyire

Hariharan, K. S. Chithra

07

Kuchi Kuchi Rakkamma

G. V. Prakash, Hariharan, Sharadha, Swarnalatha

08

Poovukku Enna Poottu

A.R. Rahman, Chandralekha Annupamaa, G. V. Prakash, Malgudi Subha, Noel James, S.P. Pallavi

09

Bombay Theme 2

A.R. Rahman

From This Artist