LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Thambi

•

2021

Ennamma

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆ ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ னா ஆஆ

என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தலைகீழா
தொங்குது நியாயமா
ஏ என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலைகீழா
தொங்குது நியாயமா
சின்ன வயசுல
சிகரெட் புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே
தீப்பெட்டி கேட்குறான்
ஹே சின்ன வயசுல
சிகரெட் புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே
தீப்பெட்டி கேட்குறான்
பசுமாடும் ஆத்தாவ
அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனோ mummyன்னு
சொல்லுறான்
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தலைகீழா
தொங்குது நியாயமா
என்னம்மா தேவி
ஜக்கம்மா உலகம்
தலைகீழா தொங்குது
நியாயமா

ஓஹ் ஒ ஓஹ்
ஓஹ் ஒ ஓஹ்
ஓஹ் ஒ ஓஹ் ஒ

சந்தன பூமி (சந்தன பூமி)
கந்தகம் ஆச்சு (கந்தகம் ஆச்சு)
காத்துக்கும் இப்போ
திணறுது மூச்சு
மரம் இல்லா ஊருல
மழை எங்க பெய்யுது
குளத்துல தான் இப்போ
Cricket நடக்குது
அட விவசாயம் செய்யின்னா
வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயிதான்
ஒட்டகம் மேய்க்கிறான்

என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தலைகீழா
தொங்குது நியாயமா
என்னம்மா தேவி
ஜக்கம்மா உலகம்
தலைகீழா தொங்குது
நியாயமா

ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா

ஜக்கம்மா ஜக்கம்மா

கோட்டையில் கொடியெல்லாம்
கிழியாம பறக்குது
குமரிப்பொண்ணு துணி
கிழிஞ்சேதான் தொங்குது
நத்தைக்கு கூட
முதுகுல வீடு
நடைப்பாதை தானே
ஏழைக்கு கூடு
அட சாமிக்கு படைக்கிற
மனுஷன கும்பிட்டோம்
சாக்கட அள்ளுற
கைகள விட்டுட்டோம்
என்னம்மா
தேவி ஜக்கம்மா
உலகம் தலைகீழா தொங்குது நியாயமா
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தலைகீழா தொங்குது
நியாயமா
சின்ன வயசுல
சிகரெட் புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டயே
தீப்பெட்டி கேட்குறான்
பசுமாடும் ஆத்தாவ
அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனோ mummyன்னு
சொல்லுறான்

ஆஆஆஆ
ஆஆ னா ஆஆ

WRITERS

NA.MUTHUKUMAR, VIDHYASAGAR

PUBLISHERS

Lyrics © IPRS, Royalty Network, Warner Chappell Music, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Thambi

2021

01

Sudum Nilavu

Harini, उन्नीकृष्णन (Unnikrishnan)

02

Summa Kidandha

Kalyani Nair, Karthik

03

Poovanathil

Jayachandran, Manikka Vinayagam, Swarnalatha

04

Kanava

Manikka Vinayagam

05

Olaikudisai

Karthik, Manikka Vinayagam, Sujatha Mohan

06

En Kaadhal

Manikka Vinayagam, Saindhavi

07

Ennamma

Baalesh, Karthik, Manikka Vinayagam

08

Poovanathil (Female)

Manikka Vinayagam, Swarnalatha

09

Theme Song

Manikka Vinayagam

LyricIQ Analysis

Top Emotion

Anger

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None

From This Artist