LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kaakha Kaakha

•

2003

Oru Ooril

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
She is a fantasy
ஷனனனன ஓ ஓ ஓ
Sweet as a harmony
ஷனனனன ஓ ஓ ஓ
No one knows she's a mystery
ஷனனனன ஓ ஓ ஓ
Fills your heart with ecstasy
வோ ஓ ஊ யே ஏ ஹே ஹே

ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல

தாரா டா டா டா டா டா டா
ல ல ல ல ல டூபி டூபி டூ

ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாலே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதல் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
முதல் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே

ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாலே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே

மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தின் குழியிலே
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியிலே (அழகழகாய்)
சிறு செடிகளும் நடலாம் (விதவிதமாய்)
ஏதோ ஏதோ தனித்துவம்
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே

ஒரு ஊரில் அழகே அழகே

ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாலே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே

மகரந்தம் தாங்கும் மலர் போலே
தனியொரு வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த மடிப்பில்
விசிறி வாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல்
கரிசல் காடுகள்
அவள் கடந்திடும் போது
தலை அனிச்சியாய் திரும்பும்
அவள் கடந்திடும் போது (நிச்சயமாய்)
தலை அனிச்சியாய் திரும்பும் (அவள் புறமாய்)
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில் வழியில்லையே

No one knows she's a mystery
ஷனனனனன ஓ ஓ

அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே (பார்க்கையிலே)
பல வருட பரிச்சயம் போலிருக்கும் (போலிருக்கும்)
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதல் பார்வையிலே (முதல் பார்வையிலே)
மனதை ஈர்ப்பாளே (மனதை ஈர்ப்பாளே)
முதல் முதல் பார்வையிலே (முதல் முதல் பார்வையிலே)
மனதை ஈர்ப்பாளே (மனதை ஈர்ப்பாளே)

WRITERS

SUBRAMANIAN THAMARAI

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Kaakha Kaakha

2003

01

Dhoothu Varuma

Febimani, Sunitha Sarathy, Thamarai

02

Ennai Konjum

Pop Shalini, Thamarai, Timmy, Tippu

03

Ondra Renda

Bombay Jayashri, Thamarai

04

Oru Ooril

Karthik, Thamarai

05

Uyirin Uyire

KK, Krishnakumar Kunnath, Suchitra, Thamarai

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None

From This Artist