LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Thiruvilaiyadal

•

2004

Oru Naal Pothuma

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ ஆஹா ஹா
ஆஆ ஆஆ ஹாஹாஹா
ஆஆ ஹா ஆஆ ஆஆ

ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா புது ராகமா
சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா

ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா

என் கலைக்கிந்த திரு நாடு சமமாகமா
என் கலைக்கிந்த சிறு நாடு சமமாகமா
நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

குழல் என்றும்
ம்ம் ப த த ப மா மா ப
ப மா க க மா மா க ரி ரி
க க ரி ச ச க ரி ச நீ த ப மா க

யாழ் என்றும்
ப ப மா ப த த ப மா ப த த ப ப மா ப த த ப
ப மா ப த த ப ப மா ப த த பப மா ப த த ப
க மா ரி மா க ரி ச ரி நீ க ட ச ரி
நீ க த ச ரி நீ க த ச ரி நீ க த ச ரி நீ க த ச ரி நீ க த

ச ரி நீ க த ச ரி நீ க த ச ரி நீ க த ச ரி நீ க த

குழல் என்றும் யாழ்
என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார்

குழல் என்றும் யாழ்
என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார்

அழியாத கலை
என்று என்னை பாடுவார்
ஆஆ ஆஆ ஆஆ அழியாத
கலை என்று என்னை பாடுவார்
என்னை அறியாமல் எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார் என்னை அறியாமல்
எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ
எழுந்தோடி வருவார் அன்றோ
எழுந்தோடி
தோடி ஆஆ ஆஆ ஆஆ
இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ

எனக்கு இணையாக
தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் ஆஆ எனக்கு
இணையாக தர்பாரில்
எவரும் உண்டோ

கலையாத மோகன
சுவை நான் அன்றோ மோகன
சுவை நான் அன்றோ மோகனம்
ஆஆ ஆஆ கலையாத மோகன
சுவை நான் அன்றோ

கானடா
ஆஆ ஆஆ என் பாட்டு
தேன் அடா இசை
தெய்வம் நான் அடா

WRITERS

Kannadhasan, K V Mahadevan

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Thiruvilaiyadal

2004

01

Oru Naal Pothuma

म बालमुरलीकृष्ण (M. Balamuralikrishna)

02

Pothigai Malai

Dr. M. Balamuralikrishna, P.B. Sreenivos, S. Janaki

03

Isai Thamizh Nee Seida

T. R. Mahalingam

04

Paattum Naane

Dr. M. Balamuralikrishna, T.M. Soundararajan

05

Pazham Neeyappa

Dr. M. Balamuralikrishna, Kunnakudi Vaidyanathan

06

Isai Thamizh (instrument)

Dr. M. Balamuralikrishna, Kadri Gopalnath

07

Neela Chelai

Dr. M. Balamuralikrishna, P. Susheela

08

Vasi Vasi Ondranavan

Dr. M. Balamuralikrishna

09

Om Namachivaya

Dr. M. Balamuralikrishna, Sirkazhi Govindarajan

10

Illathathondrillai

Dr. M. Balamuralikrishna, T.R. Mahalingam