தொடாதடா சில்லற சேலையெல்லாம் கசங்குதுல்ல
கசங்குனா எங்கம்மா கோவிச்சுக்குவாடா
முந்தி கசங்குச்சின்னா எங்கம்மா ஒத்துக்காது ஏ ஹே
பொட்டு கலைஞ்சின்னா எம் பாட்டி சேர்ந்துக்காது ஏ ஹே
அதுதான் நடந்துட்டா அத்த மனசு தாங்காது
நான் என்ன பேசவோ ஓஹோ ஓஹோ ஹோ
கண்ணால ஊதுறீயே காதல் சங்கே
கட்டழகு எங்கே காத்திருக்கு வேங்கை
பேரின்ப பொங்கலிப்ப கொண்டா
பேரீச்சம் பழமா உன்ன நானும் திங்க
ஒத்த கட்டில் எங்கே ஒதுங்கலாம் அங்கே
எங்கே நீ போனாலும் அங்கே நானிருப்பேன்
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி
பாரடி பாரடி பால் பால் பச்சடி
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோடி
பாரடி பாரடி பால் பால் பச்சடி
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி
பாரடி பாரடி பால் பால் பச்சடி
இன்னைக்கி வெள்ளிக்கிழமை விரதம்தான்
விட்டுடு விட்டுடு விட்டுடு
போக்கிரி பையன் நான் பம்பரமா
பொறியில் சிக்கிட்டேனே பொன்னம்மா
இங்கே நான் சங்கதியை தொடங்கட்டுமா
இந்திரனின் இன்ப தர்பார் காட்டட்டுமா
சாபாஹே சாபா ஹரே சாபா சாபா சாபா
போக்கிரி பையன் நான் பம்பரமா
பொறியில் சிக்கிட்டேனே பொன்னம்மா
இங்கே நான் சங்கதியை தொடங்கட்டுமா
இந்திரனின் இன்ப தர்பார் காட்டட்டுமா
பூமியே எரிமலையா வெடிச்சி துண்டானால்
உனையே நான் நான் நான் நான் நா
நெருப்பு மழையும் தாண்டிடுவேனே
தடைகள் உடைத்து உன்னை தொடுவேனே
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோடி
பாரடி பாரடி பால் பால் பச்சடி
சூடிட தருவேன் நட்சத்திரத்தை
அர்ப்பணித்தேன் அந்த பிரம்மாண்டத்தை
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோடி
பாரடி பாரடி பால் பால் பச்சடி
குளிரில் நனைந்திட சேலை சேலை காத்துக்கொள்ள
குருவி அழகா காதல் கொட்டும் வேலையில
ஏரிக்குள்ள ஓடைக்குள்ள இளமலர் காட்டுக்குள்ள
ஜன்னல் வச்ச வீட்டுக்குள்ள
உன் பேர் வரைவேன் புதுக்கவியாக
உன்னழகேந்துவேன் பல்லக்காக
உன்னுடன் எந்நாளும் பண்டிகையாக
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி
பாரடி பாரடி பால் பால் பச்சடி
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி
பாரடி பாரடி பால் பால் பச்சடி
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி
பாரடி பாரடி பால் பால் பச்சடி
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோர் ஜோடி
பாரடி பாரடி பால் பால் பச்சடி