LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Sakthimaalai

•

2011

Angalamma

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
இங்கு வந்துவிடம்மா வரம் தந்துவிடம்மா
இந்த பூமியெல்லாம் மேகம்மழ சிந்திவிடம்மா
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
ஹோய் யா
ஹோய் யா
தான நா தந்தன நானே தா னா னா தா னா தானா
தான நா தந்தன நானே தா னா னா தா னா தானா
ஆட்டம் ஆடுவது பெரிய குல தாலு
எனக்கு சேரி பக்கம் மன்மதன்னு பேரு
ஆட்டம் ஆடுவது பெரிய குல தாலு
எனக்கு சேரி பக்கம் மன்மதன்னு பேரு
மருதவீரன் மருதுப் பேரன் நான்தான் படுசூரன்
பாடி பழகி வந்த பலகாலம்
நான் ஆடப் பொறந்து வந்த அவதாரம்
நல்ல அலங்காரம் இன்று அரங்கேறும்
விழும் மால ஏராளம்
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
இங்கு வந்துவிடம்மா, வரம் தந்துவிடம்மா
இந்த பூமியெல்லாம் மேகம்மழ சிந்திவிடம்மா
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
ராசா வேட்டில வேப்ப எண்ணெய் வீசும்
இவனைத் தொட்டுப்புட்டா காத்து செத்துப்போகும்
ராசா வேட்டில வேப்ப எண்ணெய் வீசும்
இவனைத் தொட்டுப்புட்டா காத்து செத்துப்போகும்
கூடலூரில் இவனத்தானே பொண்ணு கேட்டாக
இந்த ரகசியத்தை சொன்னவளுக சின்னம்மா
அவளப் பெத்த மக வேலுச்சாமி சொன்னாம்மா
அது மெய்தாங்கே பலர் சொல்லுவாங்க
இனி தாலி செய்வாங்க
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
இங்கு வந்துவிடம்மா, வரம் தந்துவிடம்மா
இந்த பூமியெல்லாம் மேகம்மழ சிந்திவிடம்மா
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா
அங்காளம்மா நாங்க உங்காளம்மா
என்றும் உன் பேர் சொன்னா கடல் பொங்காதம்மா

WRITERS

Vairamuthu

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Sakthimaalai

2011

01

OmSakthi omSakthi

Malaysia Vasudevan

02

Maari Bagavathiyae

Malaysia Vasudevan

03

Malayanur Aalavandha

Malaysia Vasudevan

04

Ammavai Manadhil

Malaysia Vasudevan

05

Malayanoor kovililae

Malaysia Vasudevan

06

Aagilamelam

Malaysia Vasudevan

07

Vembu Nayagiyae

Malaysia Vasudevan

08

Angalamma

Chorus, Malaysia Vasudevan

09

Sakthi Sakthi Sakthi

Malaysia Vasudevan

From This Artist