LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

16 Vayathinile

•

1997

Chevvanthi Poo

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹேய்ய்ய்

தன்னான தான தன்னே தன்னென (ஹோய்)
தன்னே தன்னென (ஹோய்)
தன தன்னானே தான தன்னே தான்னான (ஹோய்)
தனே தன்னானே (ஹோய்)
தனே தன்னானே தன்னானே (ஹோய்ய்)
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா (ஹோய்)
சேதி என்னக்கா (ஹோய்)
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா (ஹோய்)
முத்து பல்லக்கா (ஹோய்)
அது என்னமோ என்னமோ (ஹோய்ய்)

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா (ஹோய்)
சேதி என்னக்கா (ஹோய்)
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா (ஹோய்)
முத்து பல்லக்கா (ஹோய்)
அது என்னமோ என்னமோ (ஹோய்ய்)

ஹேஹே ய்ய்ய்

கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு
அத நேரில் காட்டு
அது சிரிப்பது தெரியாதோ

பூசை உன் கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு
இனி எனக்கது புரியாதோ

கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே அத வளைப்பேன்
கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே அத வளைப்பேன்
சிரிக்காதே நாடு பொறுக்காதே
என் மனசே கெடுதே குயிலே மயிலே (ஹோய்)

செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா (ஹோய்)
சேதி என்னய்யா (ஹோய்)
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா (ஹோய்)
முத்து பல்லய்யா (ஹோய்)
அது என்னமோ என்னமோ (ஹோய்ய்)

தந்தன தான தந்தன தானா
தந்தன தந்தன தந்தன தான தானா

ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும் அலை ஓடும்
அலை ஓடும்
கெண்ட விளையாடும்
ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்
கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா

ஆயிரம் நெனப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு
அது துணிஞ்சது எதுக்காக

உடம்பு இப்போ நடுங்குதம்மா
சலங்கையைப்போல் குலுங்குதம்மா

நீ பலசாலி நல்ல அறிவாளி
எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே (ஹோய்)

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா (ஹோய்)
சேதி என்னக்கா (ஹோய்)
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா (ஹோய்)
முத்து பல்லக்கா (ஹோய்)
அது என்னமோ என்னமோ (ஹோய்ய்)

செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா (ஹோய்)
சேதி என்னய்யா (ஹோய்)
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா (ஹோய்)
முத்து பல்லய்யா (ஹோய்)
அது என்னமோ என்னமோ (ஹோய்ய்)

அது என்னமோ என்னமோ (ஹோய்ய்)
அது என்னமோ என்னமோ (ஹோய்ய்)

WRITERS

Ilayaraaja, Kannadhasan

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

16 Vayathinile

1997

01

Cholam Vidakkaiyile

Ilaiyaraaja

02

Chendoora Poove

S. Janaki

03

Aattukkutti Muttai

Ilaiyaraaja, Malaysia Vasudevan, S. Janaki

04

Chevvanthi Poo

Malaysia Vasudevan, P. Susheela

05

Manja Kulichi

Ilaiyaraaja, S. Janaki

06

16 Vayathinile, Pt. 1

Goundamani, Ilaiyaraaja, Kamal Hassan

07

16 Vayathinile, Pt. 2

Goundamani, Ilaiyaraaja, Kamal Hassan

08

Yean Da Sappani

Goundamani, Ilaiyaraaja, Kamal Hassan

09

Kuruvamma

Ilaiyaraaja, Kamal Hassan

10

Santhaikku Poganum

Goundamani, Ilaiyaraaja, Kamal Hassan

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None

From This Artist