LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Manikkavinayagam - Playback Singer

•

2013

Aruva Meesai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அஜ்ஜா அஜ்ஜா அஜ்ஜா முண்டி அஜ்ஜா
ஓ பல்லி ஓ ஷேரா(ஒய் ஒய் )
ஓ ஜீதே ஓ பாங்கே(ஒய் ஒய் )
ஓ கீத் குஷி சே கையே(ஒய் ஒய் )
ஹோஜல் மில்கே பகுடா
பையா ஜா ஜா(ஒய் ஒய் )
சதா ஷேர் ஜீதே ஆஆஆ

திகு தா தா தா தா
திகு தா தா தா தா
தும் தி நக்க திம்
தும் தி நக்க திம்
தும் தி நக்க திம் தா
தும் தி நக்க திம்
தும் தி நக்க திம்
தும் தி நக்க திம்
தா தா தா

கொடுவா மீசை அறுவா பார்வை
ஆறு முகம்தான் கைய வச்சான் தூள்

கடவா பல்லு தங்க பல்லு
அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்

ஏ போடா என்ன போட்டியின்னா
சொல்லி அடிப்பேன் தூள்
தோழா என்னு யாரும் வந்தா
தோள கொடுப்பேன் தூள்

ஏ போடா என்ன போட்டியின்னா
சொல்லி அடிப்பேன் தூள்
தோழா என்னு யாரும் வந்தா
தோள கொடுப்பேன் தூள்

ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வாடா நைனா
தூள் தூள் தூள்
தூள்

கொடுவா மீசை அறுவா பார்வை
ஆறு முகம்தான் கைய வச்சான் தூள்

கடவா பல்லு தங்க பல்லு
அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்

தரணா நானே தரணா நானே
தரணா நானே தரணா நானே தூள்
தரணா நானே தரணா நானே
தரணா நானே தரணா நானே தூள்

சுண்டைக்கா வெண்டைக்கா பொண்ணுங்க நடுவே
சுரக்கா உடைச்சி ஜெயிச்சாக்கா தூள்
குண்டக்கா மண்டக்கா பேச்சுக்கு எதிரே
கண்டிப்பா கோட்டைய புடிச்சாக்கா தூள்

கட்டபொம்மன் பேரன்டா தொட்டதெல்லாம் தூள்
காட்டு தேக்கு தேகம்டா
ஏ காட்டு தேக்கு தேகம்டா
கெட் அப் எல்லாம் தூள்
எட்டு திக்கும் என் பாட்டு மெட்டு கேக்கும் தூள்

ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வாடா நைனா
தூள் தூள் தூள்
தூள்

கொடுவா மீசை அறுவா பார்வை
ஆறு முகம்தான் கைய வச்சான் தூள்

கடவா பல்லு தங்க பல்லு
அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்

கிலே கிலே கிலே கிலே கிலே கிலே
கிலே கிலே கிலே கிலே கிலே
வா டா நீ வாடா
நீ மேல ஏறி வாடா
ஏ இந்தா ஏ இந்தா
ஏ இந்தா இந்தா இந்தா
ஏ குத்து எ குத்து
ஏ குத்து கும்மா குத்தாயே

மானுக்கு கொம்புடா யானைக்கு தந்தம்டா
மக்கா என் பெரும அன்புடா தூள்

சிங்கம்னா சீறும்டா சிறுத்தையின்னா பாயும்டா
என்னோட பலமெல்லாம் வீரம்டா தூள்

தூறல் போட்ட தோணியிலே கொடை இருந்தா தூள்
தாகம் வந்தா கேணியிலே
தாகம் வந்தா கேணியிலே தண்ணி இருந்தா தூள்
காலம் உன்னை ஏணியிலே ஏத்தி வைக்கும் தூள்

ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வாடா நைனா
தூள் தூள் தூள்
ஆ தூள்

கொடுவா மீசை அறுவா பார்வை
ஆறு முகம் தான் கைய வச்சான் தூள்

கடவா பல்லு தங்க பல்லு
அடுத்த பல்லு சிங்க பல்லு தூள்

ஏ போடா என்ன போட்டியின்னா சொல்லி அடிப்பேன்
தூள்
தோழா என்னு யாரும் வந்தா தோள கொடுப்பேன்
தூள்
ஏ போடா என்ன போட்டியின்னா சொல்லி அடிப்பேன்
தூள்
தோழா என்னு யாரும் வந்தா தோள கொடுப்பேன்
தூள்

ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வாடா நைனா
தூள் தூள் தூள்
ஆ தூள்

WRITERS

N MUTHU KUMARAN

PUBLISHERS

Lyrics © IPRS, Universal Music Publishing Group

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Manikkavinayagam - Playback Singer

2013

01

Aruva Meesai

Manikka Vinayagam, Vithu Prabakar

02

Theeradha Dhummu

Manikka Vinayagam

03

Theradi Veeethiyil Devathai

Karthik, Manikka Vinayagam, Vidyasagar

04

Arjunar Villu

Kabilan, Manikka Vinayagam, Sukhwinder Singh, Vidyasagar

05

Yealea

Manikka Vinayagam

06

Siruthaya Seendadeda

Manikka Vinayagam

07

Muttikalaama

Manikka Vinayagam

08

Vaanamthan

Jaidev, Manikka Vinayagam

09

Color Varudhu

Manikka Vinayagam

10

Ye Amma Appa

Manikka Vinayagam

11

Gopamavaney

Manikka Vinayagam

12

Kottai Sami

Manikka Vinayagam

13

Poikkaal Kuthiraiyile

Hariharan, Manikka Vinayagam

14

Nadayapaaru

Manikka Vinayagam

15

A Padamma

Manikka Vinayagam

16

Poonai Mudi Meesi

Anuradha Sriram, Manikka Vinayagam

17

Kalyanam Onakkenna

Manikka Vinayagam

From This Artist