LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kootathil Oruthan (Original Motion Picture Sou...

•

2016

Nee Indri

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
நீ இன்றி நானும் இல்லயே
வேர் ஏதும் தேவை இல்லயே
உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்

கண்மூடியே நான் பார்க்கிறேன்
கை ரேகையால் கை கோர்கிறேன்
பேசாத பெண்மை பேசும்
வார்த்தை நீ தான்

நீ இன்றி நானும் இல்லயே
வேர் ஏதும் தேவை இல்லயே
உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்

தரரா ரறற தரரா ரறற தரரா ரறற

நானே இவன் தானே நாளும் நினைத்தேனே
என்னை மறந்தேனே உன்னில் பிறந்தேனே

நாம் தனியானோம் பூவில் பனியானோம்
யாரும் அறியாத நேரம் இனிதானோ
நீ நான் நாம் ஆனோம்

நெஞ்சோடு பேசும் நேரத்தில்
நிலவும் தூரம் இல்லயே
நம் காதல் நாட்கள் யாவுமே
இன்றோடு போவதில்லையே

என் தோளிலே நீ சாய வா
உன் பாதியாய் நான் மாறவா
உன் கைகள் மீட்டுகின்ற வீணை நான் தான்

நீ இன்றி நானும் இல்லயே
வேர் ஏதும் தேவை இல்லயே
உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்

WRITERS

KABILAN KABILAN, NIVAS K PRASANNA

PUBLISHERS

Lyrics © Songtrust Ave

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Kootathil Oruthan (Original Motion Picture Soundtrack)

2016

01

Enda Ippadi

Emcee Gonzales, S. P. Balasubrahmanyam

02

Nee Indri

M.M. Manasi, Nivas K Prasanna

03

Innum Enna Solla (feat. B. Mac)

Nivas K Prasanna

04

Or Naal Kaadhal

Nivas K Prasanna

05

Maatrangal Ondre Dhaan

Nivas K Prasanna

06

The One (Theme)

Nivas K Prasanna

07

The Happiness of Pursuit

Nivas K Prasanna

08

Enda Ippadi (Karaoke Version)

Nivas K Prasanna

09

Nee Indri

M.M. Manasi, Nivas K Prasanna

From This Artist