காட்டுப் பேச்சி நீ காட்டுப் பேச்சி நீ
பாட்டுப் பேச்சி நீ பாட்டுப் பேச்சி நீ
கருவக்காட்டு முள்ளாச்சுடி (ஓஓஓ ஓஓஓ)
புளியங்காட்டு பூவாச்சுடி (ஓஓஓ ஓஓஓ)
போற நீ வாக்கப்பட்டு (ஒடியா)
ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மனசெல்லாம் உன் நிறம்தான்டி
மஞ்சனத்தி அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொழுத்தி தீக்கொழுத்தி
தீக்கொழுத்தி தீக்கொழுத்தி ஈ
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் தவிப்பு போடும் தண்டார ஓசை
அதுல உன் வாசம் நுழைக்குதடி
உன் பாசம் எரியுதடி (ஒடியா)
அடியே பொட்டு வச்ச என் ரத்தினமே
வரைஞ்சு வச்ச என் சித்திரமே
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
கருவக்காட்டு முள்ளாச்சுடி
ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மனசெல்லாம் உன் நிறம்தான்டி
மஞ்சனத்தி அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொழுத்தி தீக்கொழுத்தி
தீக்கொழுத்தி தீ தீ தீக்கொழுத்தி
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் தவிப்பு போடும் தண்டார ஓசை
அதுல உன் வாசம் நுழைக்குதடி
உன் பாசம் எரியுதடி(பாசம் எரியுதடி)
என் ஆசை துடிக்குதடி யே நீயே