சுத்தமாக கேக்கும் உள்ள கண்டுபுடுச்சோம்
சத்தம் கொஞ்சம் ஏத்து இப்போ
சுத்தமாக கேட்க தேடி கண்டுபுடுச்சோம்
காதுக்குள்ள கேக்கும் உள்ள
நெஞ்சுக்குள்ள தாக்கும் உள்ள கண்டுபுடுச்சோம்
மொத்தத்துல சுத்தத்துல அக்கம் பக்கம் பக்கத்துல
இதப்போல ஏதும் இல்ல கண்டுபுடுச்சோம்
தூய்மையான சங்கீதத்த நாங்க புடுச்சோம்
தூய்மையான beat'u song'u நாங்க புடுச்சோம்
காதுக்குள்ள கேக்கும் உள்ள
நெஞ்சுக்குள்ள தாக்கும் உள்ள கண்டுபுடுச்சோம்
மொத்தத்துல சுத்தத்துல அக்கம் பக்கம் பக்கத்துல
இதப்போல ஏதும் இல்ல கண்டுபுடுச்சோம்
நீ ஆடு புள்ள தெரியாது புள்ள
நப்டப் நப்டப் நமநப்டப் மன்பா மன்பா
இத பாட போறோம், இத பாட போறோம்
காதுல மாட்டிக்கோ இத கேட்டுக்கோ பாட்டு கேட்டுக்கோ