LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vibe

•

2025

Vibe

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
நாங்க vibe vibe vibe ல மெதப்போம்
மெதப்போம் மெதப்போம்
vibe vibe vibe ல மெதப்போம் மெதப்போம்

vibe vibe vibe ல மெதப்போம்
vibe உல vibe உல vibe உல

நாங்க bike எடுத்து ride அடிப்போம்
ride உல right கையில வானத்த பிடிப்போம்
தோழனுக்கு தோள் கொடுப்போம்
தொல்ல வந்தா late party ல முடிப்போம்
பாடுவேன் நான்
போடுவேன் நான்
weight ஆ fight one punch ல கேளிப்போம்
ஆடுவேன் நான்
ஓடுவேன் நான்
அட்டில் tight ஆனா vibe உல மெதப்போம்

vibe vibe vibe ல மெதப்போம்
உலா உலா உலா
vibe vibe vibe ல மெதப்போம்
உலா உலா உலா
vi vibe உல vibe உல vibe உல மெதப்போம்

சாய்ங்காலம் ஆன போதும்
வண்டி எடுத்துன்னு போவேன் long ride
நான் ride போற time ல
எனக்கு Amy Jackson side
என் slide walk லா பாத்து
ஊர்ல elders எல்லாம் tired
நான் ஏத்தி இறக்கி பேசமாட்டேன்
பேசுனா only straight
என் speech ஆ கேக்க
Earth ல இருந்து Mars வரைக்கும் waiting
தலமேல பறக்கும் aeroplane உ
air ல போடும் skating
கருமாரில இருந்து Marvel வரைக்கும்
நாங்க குடுக்கும் rating
இப்போ daily video தான் டா
internet debating

vibe vibe vibe ல மெதப்போம்
மெதப்போம்

vibe vibe vibe ல மெதப்போம்

vibe உல vibe உல vibe உல மெதப்போம்

vibe vibe vibe ல மெதப்போம்
மெதப்போம்

vibe vibe vibe ல மெதப்போம்

vibe உல vibe உல vibe உல மெதப்போம்

WRITERS

Paal Dabba

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Vibe

2025

01

Vibe

Paal Dabba, सिकफ्लिप (Sickflip)