LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Agni Natchathiram

•

2021

Roja Poo Adivanthathu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது

பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது

லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா

ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது

துது துது துது துது

ச சம்சம் ச சம்சம் ச சம்சம் ச சம்சம்
நேற்று நீர்விட்டது
இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ
நூறு பூ பூத்தது

சின்னஞ்சிறு பருவம்
இன்னும் கொதிப்பதோ
சொல்லி சொல்லி பொழுதை
இன்னும் கழிப்பதோ

தொடு தொடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம் தேடுதே

ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது

ச சம்சம் ச சம்சம்

ச சம்சம் ச சம்சம் ச சம்சம் ச சம்சம்
நீயும் அச்சம் விடு
நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு
மேலும் சொல்லிக்கொடு

அந்தி பகல் இரவு சிந்தை துடிக்குது
அந்தப்புர நினைவில் சிந்து படிக்குது
இதோ இதோ உன்னாலே
விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா

ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது

பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது

லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா தாகம் தீருமா

ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது

WRITERS

Vaalee, Ilaiyaraaja

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Agni Natchathiram

2021

01

Thoongatha Vizhigal

K. J. Yesudas, S. Janaki

02

Ninnukori Varanam

Ilaiyaraaja, K. S. Chithra

03

Oru Poonga Vanam

S. Janaki

04

Raaja Raajathi

Ilaiyaraaja

05

Roja Poo Adivanthathu

S. Janaki

06

Vaa Vaa Anbe Anbe

K. J. Yesudas, K. S. Chithra

From This Artist