LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Sri Rama Rajyam

•

2012

Jagadanantha Karaga

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஜகதானந்த காரகா
ஜெய ஜானகி பிராண நாயகா ஆ

ஹா அ ஆ ஆ அ ஆ அ அ அ அ ஆ
ஜகதானந்த காரகா
ஜெய ஜானகி பிராண நாயகா
சுப வாழ்த்துக்கள்
பெரும் புவி நாயகா ஆ

ஜகதானந்த காரகா
ஜெய ஜானகி பிராண நாயகா
சுப வாழ்த்துக்கள்
பெரும் புவி நாயகா ஆ

மங்கல ராகமும் நீயாக
யுக தர்மத்தின் வடிவமும் நீயாக
எம் ஜீவனமே இனி ராமனின் சொல் காக்க

நின் ஆட்சியில் அனுதினம் நலம் காக்க
சுப செய்திகள் எழுதிய நிலம் பூக்க
உன் நாட்டினில் அனைவரும்
அன்பினில் கைக்கோர்க்க

ஜகதானந்த காரகா
ஜெய ஜானகி பிராண நாயகா
சுப வாழ்த்துக்கள்
பெரும் புவி நாயகா ஆ

நேர்மை பொன்மனமே பூர்ண கும்பம் உனை
வாழ்த்துப் பாக்கள் படிக்க அஅ
நாட்டை ஆளும்படி தர்ம தேவதைகள்
ராகமாலை இசைக்க அஅ

நான்கு வேதமுனைக் கண்டு மெய் மறந்து
பாரிஜாதம் சேர்க்க அஅ

நீதி தேவதைகள்
சங்கம் தான் முழங்க
வானம் நீரைத் தெளிக்க அஅ

ராஜ மகுடமே நிலைத்ததே
நவரத்ன காந்தியும் மிளிர்ந்ததே ஏ
சூர்யவம்ச சிம்ஹாசனம்
வரவேற்றுப் பாடும் எழில் வந்தனம்

சாம்ராஜ்ய லட்சுமி நின் பாதம் பட்டதும்
புனிதம் அடைந்து பொங்கும்

ஜகதானந்த காரகா
ஜெய ஜானகி பிராண நாயகா
சுப வாழ்த்துக்கள்
பெரும் புவி நாயகா ஆ

ஜெகதானந்த காரகா
ஜெய ஜானகி பிராண நாயகா
சுப வாழ்த்துக்கள்
பெரும் புவி நாயகா ஆ

ராமன் ஆளுகையே காமதேனு என
வானம் வாழ்த்து கூறும் ம்ம்ம
ராம சாசனமே நீதி எல்லை என்று
கடலும் கைகள் கூப்பும்

ராம தரிசனத்தில்
தீரும் கரிசனத்தில்
கல்லும் சிலையும் ஆகும் ம்ம்ம

ராம ராஜ்ஜியத்தில்
சாதி பேதமின்றி தர்மம் ஆட்சி ஏறும் ம்ம்ம

ராம மந்த்ரமே தாரகம்
உயர் பக்தி முக்தியின் தாயகம்
ராம நாமமே அம்ருதம்
ஸ்ரீ ராம கீர்த்தனம் சுந்தரம்

ஸ்ரீ ராமச்சந்திரனின் ஆட்சி அம்சமே
பூமி அன்பில் செழிக்க

ஜகதானந்த காரகா
ஜெய ஜானகி பிராண நாயகா
சுப வாழ்த்துக்கள்
பெரும் புவி நாயகா ஆ

ஜகதானந்த காரகா
ஜெய ஜானகி பிராண நாயகா
சுப வாழ்த்துக்கள்
பெரும் புவி நாயகா ஆ

மங்கல ராகமும் நீயாக
யுக தர்மத்தின் வடிவமும் நீயாக
எம் ஜீவனமே இனி ராமனின் சொல் காக்க

நின் ஆட்சியில் அனுதினம் நலம் காக்க
சுப செய்திகள் எழுதிய நிலம் பூக்க
உன் நாட்டினில் அனைவரும்
அன்பினில் கைக்கோர்க்க

ஜகதானந்த காரகா
ஜெய ஜானகி பிராண நாயகா
சுப வாழ்த்துக்கள்
பெரும் புவி நாயகா ஆ

WRITERS

Ilaiyaraja, Piraisudan

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Sri Rama Rajyam

2012

01

Jagadanantha Karaga

Chinmayi, S. P. Balasubrahmanyam

02

Ever Irukkar

Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam

03

Seetha Rama Saritham

Ilaiyaraaja, Shweta Mohan

04

Sree Raama Vaarai

Chinmayi, Ilaiyaraaja

05

Devarhal Thithikka

Chinmayi, Ilaiyaraaja, K. S. Chithra

06

Kaatru Vaanam

Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam

07

Ramayaname Sri Ramayaname

Chinmayi, Ilaiyaraaja, K. S. Chithra

08

Divya Soundraya

Ilaiyaraaja

09

Seetha Seemandham

Chinmayi, Ilaiyaraaja

10

Ram Rama Rama

Chinmayi, Ilaiyaraaja, Shweta Mohan

11

Kanava Nijama

Ilaiyaraaja

12

Ithu Pattabi Ramanin

Ilaiyaraaja, Shweta Mohan

13

Rama Rajyam (Slokam)

Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam

14

Sangu Chakkarangal

Ilaiyaraaja, Shweta Mohan

15

Mangalame Ramanukku

Chinmayi, Ilaiyaraaja