LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Annamaacharya

•

2021

Purushothama

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
புருஷோத்தமா
புருஷோத்தமா
புருஷோத்தமா
உனை கண்டேன் மன்னா இன்று புருஷோத்தமா
உனை கண்டேன் மன்னா இன்று புருஷோத்தமா
பிரபு ஏங்க விடாதே ஏழுமலை வாசனே
உனை கண்டேன் மன்னா இன்று புருஷோத்தமா
பிரபு ஏங்க விடாதே ஏழுமலை வாசனே
உனை கண்டேன் மன்னா இன்று புருஷோத்தமா

ஓடி வந்து என்னை காக்கும் குலதெய்வமா ஸ்வாமி
நிதி என்று பெரியோர் சொன்ன பெரும் செல்வமா
காலம் பார்த்து தாகம் தீர்க்கும் காளமேகமா
காலம் பார்த்து தாகம் தீர்க்கும் காளமேகமா
காலம் பார்த்து தாகம் தீர்க்கும் காளமேகமா
பாடும் உள்ளத்தில் இல்லம் கொண்ட ஸ்ரீநிவாசனா
உனை கண்டேன் மன்னா இன்று புருஷோத்தமா
பிரபு ஏங்க விடாதே ஏழுமலை வாசனே
உனை கண்டேன் மன்னா இன்று புருஷோத்தமா

அருகிருந்து உயிர் காக்கும் சித்த மந்த்ரமா
ஓம் நமோ வேங்கடேசாய
ஓம் நமோ வேங்கடேசாய
அருகிருந்து உயிர் காக்கும் சித்த மந்த்ரமா
நோயை பிரிக்கின்ற மருந்தென்னும் திவ்யாமுதமா
பிரியாமலே இணைந்த உயிர் நண்பனா
பிரியாமலே இணைந்த உயிர் நண்பனா
பிரியாமலே இணைந்த உயிர் நண்பனா
வந்து வழிகாட்டி வாழவைக்கும் வேங்கடேசனா
உனை கண்டேன் மன்னா இன்று புருஷோத்தமா
பிரபு ஏங்க விடாதே ஏழுமலை வாசனே
உனை கண்டேன் மன்னா இன்று புருஷோத்தமா
புருஷோத்தமா
புருஷோத்தமா
புருஷோத்தமா

WRITERS

ANNAMACHARYA, MARAGADHA

PUBLISHERS

Lyrics © IPRS, Royalty Network, Warner Chappell Music, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Annamaacharya

2021

01

Ketpathe

K. S. Chithra, Mano

02

Mozhigalilae

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam, Sujatha Mohan

03

Engae Engae

Anuradha Sriram, K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam, Sujatha Mohan

04

Pathinaru Kalaigalum

K. S. Chithra, Mano

05

Kanavu Ondru

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

06

Athuvo

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

07

Purushothama

S. P. Balasubrahmanyam

08

Vinappangal

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

09

Muthukku Muthada

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

10

Ilamai Konjum

K. S. Chithra, Mano

11

Kundrathilae

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

12

Kaanbathu

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

13

Parkkum

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

14

Haramae

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

15

Hari Namamae

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

16

Naal Ingae Pizhaippu

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

17

Yetrukoll Unnpathangalai

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam

18

Urangatha

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam, S.P. Sailaja

19

Andar Aathmanae

K. S. Chithra, Mano, S.P. Balasubrahmanyam, S.P. Sailaja

20

Bramman

K. S. Chithra, Mano

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None