LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Urave

•

2020

Urave

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
காதல் வீசும் தேச பார்த்து
என்ன பறக்க வச்சா என் உசுரே
கவிதை கொண்டு காதல் சொல்லி
உன்ன ரசிப்பேன் என் உறவே
கண்ணில் தீ நீரின்றி நானோ
வாழ்ந்திருப்பேனோ
உன்னை நான் இழந்தால் மேகம்
ஆகிருப்பேனோ
கொஞ்சம் காதல்
கொஞ்சம் கோபம்
இதை ஏற்று சொல்வாயா
உன்னிடமோ
வின்னிடமோ
மனம் நீ சொல்வாயா

விண்வெளி ஏழு மழை
ஏழு கடல் தாண்டி காதல்
சொன்னால் ஏற்ப்பயா ஏற்ப்பயா
நெஞ்சம் இல்ல என் உடலை
தஞ்சம் கொள்ள நீயும் வந்து சேர்வாயா
வான் நட்சத்திரங்கள்
என்ன முடியாதே முடியாதே
என் காதல் அழகை சொல்லி
மனம் நிறையாதே
மொட்டை மாடியில் உன்னை நினைத்து
பைத்தியம் ஆனேனே
வண்ண வார்த்தையால்
என் காதல் சொல்ல முனைவேனோ

காதல் வீசும் தேச பார்த்து
என்ன பறக்க வச்சா என் உசுரே
கவிதை கொண்டு காதல் சொல்லி
உன்ன ரசிப்பேன் என் உறவே

WRITERS

Sam Bilgates

PUBLISHERS

Lyrics © Isai Tamil Records

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Urave

2020

01

Urave

Chandru, Nelson, Sam Bilgates

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None